-->

தமிழகத்தின் சென்னை மற்றும் மதுரை அரசு வழக்காடல் துறையில் 15 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிக்க பட்டுள்ளது.

அரசு வழக்காடல் துறை
அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம்
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை - 600 104
தமிழ் நாடு

காலிப்பணியிடங்கள் விவரம்

காலிப்பணியிடம் : அலுவலக உதவியாளர்

மொத்த பணியிடம் : 15

பணிபுரியும் இடம்: சென்னை மற்றும் மதுரை

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.01.2020.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விளம்பரத்தை பார்க்கவும் (விண்ணப்படிவம் மாதிரி இங்கு உள்ளது)






Related Posts

Post a Comment

Subscribe Our Posting