Type Here to Get Search Results !

TNPSC Current Affairs in Tamil Medium: Date 18.10.2019

1. சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளவர் யார்?
A. அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி
B. வி கே தஹிலா  ராமாணி
C. நரேஷ் ஹரிச்சந்திர பட்டீல்
D. மனோஜ் மிஸ்ரா

2. இந்தியாவில் சென்னை, தில்லி உட்பட எத்தனை நகரங்களில் நிலத்தடி நீர்மட்டம் 2020-ம் ஆண்டுக்குள் அபாய நிலைக்கு சென்றுவிடும் என நிதி ஆயோக் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது?
A. 21 நகரங்கள்
B. 42 நகரங்கள்
C. 53 நகரங்கள்
D. 28 நகரங்கள் 

3. நான்காவது காவல் ஆணையத்தின் தலைவராக தமிழக அரசு யாரை நியமனம் செய்துள்ளது?
A. பரமசிவம்
B. அறச்செல்வி
C. ஷீலா பிரியா
D. ஏடிஜிபி வெங்கட்ராமன்
  
4. இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சிந்துநதி ஒப்பந்தத்தின்படி கீழ்கண்ட எந்த நதிகளின் நீரை பாகிஸ்தானுக்கு இந்தியா தந்தாக வேண்டும்?
A. சிந்து
B. செனாப் நதி
C. ஜீலம்
D. மேற்கண்ட அனைத்தும் 

5. சமீபத்திய 20 வது கால்நடை கணக்கெடுப்பின்படி, கீழ்கண்ட எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான கால்நடைகள் உள்ளன?
A. தமிழ்நாடு
B. மேற்கு வங்காளம்
C. மகாராஷ்டிரம்
D. உத்திரபிரதேசம்

6. ரோல்பால் ஸ்கேட்டிங் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக மாணவியின் பெயர் என்ன?
A. கண்மணி
B. தாமரைச்செல்வி
C. தனிஷ்கா
D. சுருதி ராணி 

7. வறுமை ஒழிப்புக்கான சர்வதேச நாள் எப்பொழுது கடைப்பிடிக்கப்படுகிறது?
A. அக்டோபர் 10
B. அக்டோபர் 15
C. அக்டோபர் 17
D. அக்டோபர் 19 

8. தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைவராக இருப்பவர் யார்
A. சௌரவ் கங்குலி
B. சச்சின் டெண்டுல்கர்
C. வெங்கடேஷ் பிரசாத்
D. ராகுல் திராவிட் 

9. எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டது
A. 26 ஆண்டுகள்
B. 36 ஆண்டுகள்
C. 46 ஆண்டுகள்
D. 42 ஆண்டுகள்

10. நாட்டின் மிக நீளமான செனானி -நஷ்ரி சுரங்க சாலை எங்கு அமைந்துள்ளது?
A. கோவா
B. மேற்கு வங்காளம்
C. மகாராஷ்டிரம்
D. ஜம்மு & காஷ்மீர்

Post a Comment

0 Comments

Labels