-->

TNPSC Current Affairs in Tamil Medium Date: 19.09.2019

1. புதிய சாலை மேம்பாடு, வெளி மாவட்டங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான அறிக்கைகளை தயாரிக்க எத்தனை கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
A. ரூ.379.62 கோடி
B. ரூ.158.32 கோடி
C. ரூ.289.82 கோடி
D. ரூ.305.28 கோடி
விடை: C

2. உச்ச நீதிமன்ற நீதிபதி உட்பட தற்போதைய தலைமை நீதிபதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
A. 30 நீதிபதிகள்
B. 31 நீதிபதிகள்
C. 33 நீதிபதிகள்
D. 34 நீதிபதிகள்
விடை: D

3. உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள  வெ.சுப்ரமணியன் எந்த மாநிலத்தின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார்?
A. ஹிமாச்சல் பிரதேசம்
B.ஹரியானா
C. ராஜஸ்தான்
D. கேரளா
விடை: A

4. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகளுக்கு கீழ்கண்ட எந்த நாள் முதல் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது?
A. அக்டோபர் 02
B. டிசம்பர் 14
C. நவம்பர் 14
D. ஜனவரி 26
விடை: A

5. வேலை வாய்ப்பில் பின்தங்கியோருக்கு எத்தனை கோடியில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததுள்ளது?
A. ரூ.050 கோடி
B. ரூ.100 கோடி
C. ரூ.150 கோடி
D. ரூ.200 கோடி
விடை: B

6. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச்சார்ந்த மக்கள் எத்தனை சதவீதம் உள்ளனர்?
A. 10 சதவீதம்
B. 16 சதவீதம்
C. 19 சதவீதம்
D. 21 சதவீதம்
விடை: C

7. நிகழாண்டில் இதுவரை சர்வதேச அளவில் இந்தியர்கள் எத்தனை கோடி பேர் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர்?
A. 5.55 கோடி பேர்
B. 3.65 கோடி பேர்
C. 1.75 கோடி பேர்
D. 2.55 கோடி பேர்
விடை: C

8. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இந்த ஆண்டில் இதுவரை எத்தனை லட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர்?
A. 40 லட்சம் பேர்
B. 45 லட்சம் பேர்
C. 50 லட்சம் பேர்
D. 51 லட்சம் பேர்
விடை: D

9. வாழ்க்கை முழுவதும் ஒரே நிறுவனத்தில் பணியாற்ற எத்தனை சதவீத இந்தியர்கள் விரும்பவில்லை?
A. 55 சதவீதம்
B. 65 சதவீதம்
C. 75 சதவீதம் உயர்
D. 85 சதவீதம்
விடை: C

10. முதன்முறையாக உலக மல்யுத்த போட்டியில் எத்தனை கிலோ பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வெண்கலம் வென்றார்?
A. 50 கிலோ எடை பிரிவு
B. 53 கிலோ எடை பிரிவு
C. 55 கிலோ எடை பிரிவு
D. 60 கிலோ எடை பிரிவு
விடை: B 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting