TNPSC Group 4 Exam Hall Ticket Download - 2019: TNPSC Group 4 தேர்வுக்கான Hall Ticket (நுழைவு சீட்டு) வெளியிடப்பட்டுள்ளது. TNPSC Group 4 தேர்வு செப்டம்பர் 01, 2019 அன்று நடைபெற உள்ளது. தேர்வு எழுத உள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து Hall Ticket - ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
Post a Comment