-->

TNPSC Current Affairs in Tamil Medium: Date: 05.08.2019


கீழ்க்கண்ட அனைத்து கேள்விக்கான பதில்களுடன் கூடுதல் தகவல் பெற TNPSC MASTER Youtube சேனலில் பார்க்க கிளிக் செய்யவும்: Click Here

1. இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களை குறைந்த கட்டணத்தில் விமான சேவையின் மூலம் இணைக்க மத்திய அரசு தொடங்கியுள்ள திட்டத்தின் பெயர்?
A. ஆயுஷ்
B. பரிவார்
C. உடான்
D. மேற்கண்ட அனைத்தும்


2. குறைந்த பரப்பில் அடர்வனம் உருவாக்கும் 'மியாவாக்கி' முறை கீழ்கண்ட எந்த நாட்டினுடையது?
A. ஆஸ்திரேலியா
B. தென் ஆப்ரிக்கா
C. ஜப்பான்
D. சிங்கப்பூர்

3. தரையில் இருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் QRSAM ஏவுகணை DRDO வால் எங்கு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது?
A. பாலாசோர்
B. ஸ்ரீஹரிகோட்டா
C. மஹேந்திரகிரி
D. அகர்தலா

4. மத்திய அரசு செயல்படுத்திவரும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின் கீழ் எத்தனை சதவீதம் பேர் மட்டுமே பயனடைந்து வருவதாக நீதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது?
A. 46 சதவீதம் பேர்
B. 78 சதவீதம் பேர்
C. 27 சதவீதம் பேர்
D. 34 சதவீதம் பேர்

5. தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்கள் யார்?
A. சத்விக் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி
B. கோபிசந்த் - ஸ்ரீகாந்த் கிடாம்பி
C. பாருப்பள்ளி காஷ்யப் - பிரகாஷ் படுகோனே
D. கோபிசந்த் - சிராக் ஷெட்டி

6. இந்தியாவில் வங்கிச் சேவையை தொடங்க சீனாவின் கீழ்கண்ட எந்த வங்கிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது?
A. பேங்க் ஆஃப் சீனா லிமிடெட்
B. பேங்க் ஆஃப் பெய்ஜிங்
C. சோங் கிங் பேங்க் லிமிடெட்
D. மேற்கண்ட அனைத்தும்

7. போலந்து ஓபன் மல்யுத்த போட்டியின் கீழ்கண்ட எந்த பிரிவில் வினேஷ் போகட் தங்கம் வென்றார்?
A. 51 கிலோ பிரிவு 
B. 52 கிலோ பிரிவு
C. 53 கிலோ பிரிவு
D. 54 கிலோ பிரிவு

8. மியான்மர் நாட்டின் தலைநகர் எது?
A. நேபிடா
B. யங்கோன்
C. ரங்கூன்
D. ரக்கைன்

9. டி 20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் யார்?
A. ரோஹித் சர்மா
B. கிறிஸ் கெய்ல்
C. விராத் கோலி
D. பாண்டியா

10. முதன் முதலாக ஃப்ளைபோர்ட் கருவி மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்த ஃபிரான்கி ஸ்பாடா கீழ்கண்ட எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A. இங்கிலாந்து
B. பிரான்ஸ்
C. கனடா
D. ஜப்பான்

Related Posts

Post a Comment

Subscribe Our Posting