TNPSC Current Affairs Important Questions with Answer: 01.07.2019
1. ரஷ்யாவிடமிருந்து
இந்தியா எத்தனை கோடிக்கு நவீன டாங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு ஒப்பந்தம்
போட்டுள்ளது?
A. ரூ.150 கோடி
B. ரூ.200 கோடி
C. ரூ.480 கோடி
D. ரூ.250 கோடி
2. 2018-2019 ஆம் நிதியாண்டில்
இந்திய அளவில் அதிக ஜி.எஸ்.டி.வசூல் செய்து சாதனை படைத்த மண்டலம் எது?
A. ஐதராபாத் மண்டலம்
B. சென்னை மண்டலம்
C. கொல்கத்தா மண்டலம்
D. லக்னோ மண்டலம்
3. 2018-19 நிதியாண்டில்
ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி,. வசூல்தொகையில் இந்தியாவிலேயே 4 சதவீதத்தை வசூலித்த மாநிலம் எது?
A. தமிழ்நாடு
B. கேரளா
C. தெலுங்கானா
D. கர்நாடகா
4. தமிழகத்தின் மாநில
வண்ணத்துப்பூச்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ள 'தமிழ் மறவன்' வண்ணத்துப்பூச்சியின் அறிவியல் பெயர் என்ன?
A.
ப்ளூ மோர்மன்
B. சிர்ரோ சாரா தாய்ஸ்
C.
காமன் பீகாக்
D.
சதர்ன் பேர்டு
விங்ஸ்
5. சுவிஸ் வங்கிகளில்
அதிக அளவில் பணம் வைத்திருப்போர்கள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில்
உள்ளது?
A. 74 - வது
இடம்
B. 73 - வது இடம்
C. 88 - வது இடம்
D. 87 - வது இடம்
6. நாடுமுழுவதும்
எத்தனை பாதுகாக்கப்பட்ட இடங்களில் சுரங்கங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக
சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது?
A. 315
இடங்கள்
B. 415 இடங்கள்
C. 515 இடங்கள்
D. 356 இடங்கள்
7. வடகொரியா
பகுதிக்கு சென்ற முதல் அமெரிக்க அதிபர் யார்?
A. பில்கிளிண்டன்
B. ஜார்ஜ் டபுள்யூ புஷ்
C. பராக் ஒபாமா
D. டொனால்டு ட்ரம்ப்
8. இந்தியா மற்றும்
ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பிரதிநிதிகளின் சந்திப்பு எப்பொழுது நடைபெற உள்ளது?
A. ஜூலை 2
B. ஜூலை 3
C. ஜூலை 4
D. ஜூலை 5
9. 2018-2019 ஆம் ஆண்டில்
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையேயான இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு
எவ்வளவு?
A. 11,560 கோடி
B. 10,150 கோடி
C. 11,457 கோடி
D. 12,785 கோடி
10. உலக அளவில் ‘செல்பி’க்கு பலியானவர்களில் முதலிடம் பிடித்தவர்கள் யார்?
A. இந்தியர்கள்
B. அமெரிக்கர்கள்
C. சீனர்கள்
D. பாகிஸ்தானியர்கள்
Post a Comment