TNPSC MASTER YOUTUBE CHANNEL
நடப்பு நிகழ்வுகள்: 21.06.2019
1. 2021 ஆம் ஆண்டுக்குள் தில்லி, சென்னை, பெங்களூரு உள்பட இந்தியாவின் எத்தனை நகரங்களில் நிலத்தடி நீர் என்பதே இருக்காது என்று நிதி ஆயோக் எச்சரிக்கை விடுத்துள்ளது?
A. 21 நகரங்கள்
B. 32 நகரங்கள்
C. 40 நகரங்கள்
D. 38 நகரங்கள்
2. வருவாயைப் பெருக்குவதில் தமிழக அஞ்சல் துறை எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. முதலாம் இடம்
B. இரண்டாம் இடம்
C. மூன்றாம் இடம்
D. நான்காம் இடம்
3. தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கீழ்கண்ட யாரை நியமனம் செய்துள்ளனர்?
A. வெ. இராமசுப்பிரமணியன்
B. பிரதீப் நந்தராஜ்
C. ராகவேந்திர சிங் சௌஹான்
D. கோவிந்த் மாதுர்
4. 2000 ம் ஆண்டு முதல் 2016 ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வில் இமயமலையில் உள்ள ஐஸ் பாறைகள் ஆண்டுக்கு சராசரியாக எத்தனை மீட்டர் ஐஸ்கட்டிகள் தண்ணீராக உருகி வருகின்றன?
A. 0.43 மீட்டர்
B. 0.53 மீட்டர்
C. 0.23 மீட்டர்
D. 0.13 மீட்டர்
5. மக்களவையில் இன்று (21.06.2019) தாக்கல் செய்யப்பட உள்ள முத்தலாக் தடை மசோதாவுக்கு என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது?
A. முஸ்லீம் பெண்கள் மசோதா 2019
B. முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019
C. இஸ்லாம் பெண்கள் முத்தலாக் தடை மசோதா
D. மேற்கண்ட அனைத்தும் தவறு
6. மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவைக்கு அனுப்பப்படும் மசோதா, மக்களவை பதவிக்காலம் நிறைவடையும்பட்சத்தில் மசோதாவின் நிலை என்ன?
A. காலாவதியாகிவிடும்
B. காலாவதியாகாது
C. மாநிலங்களவையில் தாக்கல் செய்ய வேண்டும்
D. மேற்கண்ட அனைத்தும் சரியே
7. போல்க்ஸம் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியின் கீழ்கண்ட எந்த ஓட்டப்பந்தயத்தில் P.U.சித்ரா தங்கம் வென்றார்?
A. 0100 மீட்டர்
B. 1000 மீட்டர்
C. 1500 மீட்டர்
D. 1200 மீட்டர்
8. உலகில் எத்தனை கோடி பேருக்கு குடிக்க சுகாதாரமான தண்ணீர் வசதி இல்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது?
A. 200 கோடி
B. 210 கோடி
C. 220 கோடி
D. 230 கோடி
9. உலகின் கீழ்கண்ட எந்த நாட்டில் நான்காவது அதிகபட்ச வெப்பநிலை நிலவியதாக சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது?
A. பாகிஸ்தான்
B. குவைத்
C. அமெரிக்கா
D. துனிசியா
10. இந்தியா கலந்து கொள்ள உள்ள " Khaan Quest 2019 " என்ற வருடாந்திர இராணுவப் பயிற்சி எங்கு நடைபெற உள்ளது?
A. சீனா
B. மங்கோலியா
C. எத்தியோப்பியா
D. கனடா
Post a Comment