-->

TNPSC Current Affairs in Tami Medium: 14.05.2019

1. இந்தியா மேற்கொண்டு வரும் சாப்ஹார் துறைமுக மேம்பாட்டு திட்டம் கீழ்கண்ட எந்த நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது?
A. சவூதி அரேபியா
B. ஈரான்
C. ஈராக்
D. மங்கோலியா
விடை: ஈரான்

2. உலக அளவில் அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இந்தியா எத்தனையாவது இடத்தில உள்ளது?
A..முதலாவது இடம்
B. இரண்டாவது இடம்
C. மூன்றாவது இடம்
D. நான்காவது இடம்
விடை:  மூன்றாவது இடம்

3. எதிரி நாட்டு விமானங்கள் உள்ளிட்ட வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் இந்தியாவின் ஆளில்லா விமானத்தின் பெயர் என்ன?
A. நிவாஸ்
B. அப்யாஸ்
C. இந்திர பிரஸ்தா
D. மேற்கண்ட எதுவுமில்லை
விடை: அப்யாஸ்

4. மாட்ரிட் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்  யார்?
A. ஜோகோவிச்
B. ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ்
C. ரபேல் நாடால்
D. ரோஜர் பெடெரர்
விடை: ஜோகோவிச்

5. சீனக்கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள இரண்டு புதிய ஏவுகணை தாங்கிக் கப்பல்களின் பெயர் என்ன?
A052 சி
B052 டி
C052 எம்
D052 கே
விடை: 052 டி

6. அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு எத்தனை கோடி டாலர் மதிப்பில் சீனா இறக்குமதி வரி விதித்துள்ளது?
A. 4000 கோடி டாலர்
B. 6000 கோடி டாலர்
C. 8000 கோடி டாலர்
D. 2000 கோடி டாலர்
விடை: 6000 கோடி டாலர்

7. உலக வர்த்தக அமைப்பில் உள்ள வளரும் நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம் எங்கு நடைபெற்றது?
A. புதுதில்லி
B. பாரிஸ்
C. வாஷிங்டன்
D. தோஹா
விடை: புதுதில்லி

8. எரித்திரியா நாட்டுக்கான இந்தியாவின் புதிய தூதுவராக யாரை மத்திய அரசு நியமித்துள்ளது?
A. விக்ரம் மிஸ்ரி
B. வினய் குமார்
C. ஸ்ரீ ஸ்ரீகுமார் மேனன்
D. சுபாஷ் சந்த்
விடை: சுபாஷ் சந்த்

9. 2019 ஆம் ஆண்டில் உலகில் கற்று மாசு அதிகம் கொண்ட நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் எது?
A. டெல்லி
B. காத்மண்டு
C. டாக்கா
D. பெய்ஜிங்
விடை: டெல்லி

10. 2018 ல் எத்தனை மில்லியனர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்?
A. 5,000
B. 6,000
C. 7,000
D. 8,000
விடை: 5,000 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting