-->

புதியதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்கள் மற்றும் அவர்களின் துறைகள்

புதியதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்கள் மற்றும் அவர்களின் துறைகள் 
 1. நரேந்திர மோடி : பணியாளர் நலன், அணுசக்தி , விண்வெளி கொள்கை சார்ந்த விவகாரங்கள் 
 2. ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு
 3. அமித்ஷா - உள்துறை
 4. நிதின் கட்காரி - சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை, சிறு, குறு நடுத்தர வர்த்தகத்துறை 
 5. சதானந்தா கவுடா- ரசாயனம் மற்றும் உரத்துறை
 6. நிர்மலா சீதாராமன் - நிதித்துறை மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை
 7. ராம்விலாஸ் பஸ்வான் - நுகர்வோர் விவகாரம், மற்றும் உணவு பாதுகாப்புத்துறை
 8. நரேந்திர சிங் தோமர் - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக பஞ்சாயத்து, பஞ்சாயத்துராஜ் துறை
 9. ரவிசங்கர் பிரசாத்- சட்டம் மற்றும் நீதித்துறை, தொலைதொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை
 10. ஹர்சிம்ரத் கவுர் பாதல் - உணவு பதப்படுத்ததல்
 11. தவார் சந்த் கேலாட் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை,
 12. ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை
 13. அர்ஜூன் முன்டா - பழங்குடியினர் நலன்
 14. ரமேஷ் போக்ரியால்- மனித வளத்துறை
 15. ஸ்மிருதி இரானி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், ஜவுளித்துறை
 16. ஹர்ஷவர்தன் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல்
 17. பிரகாஷ் ஜவடேகர்- வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம், தகவல் மற்றும் தொடர்புத்துறை
 18. பியுஸ் கோயல் - ரயில்வேத்துறை ,வர்த்தகம் மற்றும் தொழில்துறை
 19. தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியத்துறை, இரும்புத்துறை
 20. முக்தர் அப்பாஸ் நக்வி - சிறுபான்மையினர் நலன்
 21. பிரலகத் ஜோஷி - பார்லிமென்ட் விவகாரம், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை
 22. மகேந்திரநாத் பாண்டே - திறன் மேம்பாட்டுத்துறை
 23. அரவிந்த் சாவந்த் - கனரக தொழில்துறை 
 24. கிரிராஜ் சிங் - கால்நடை மீன்வளத்துறை
 25. கஜேந்திர சிங்- நீர்வளத்துறை

இணை அமைச்சர்கள் தனிப்பொறுப்பு
 1. சந்தோஷ் கேங்வார் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை
 2. ராவ் இந்தர்ஜித் சிங்- புள்ளியல் துறை
 3. ஸ்ரீபாத் நாயக் - ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்தவம், யுனானி, சித்தா, ஓமியோபதி துறை மற்றும் பாதுகாப்புத்துறை 
 4. ஜிதேந்திர சிங் - வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, பிரதமர் அலுவலகம், தனிநபர் பயிற்சி, பொது மக்கள் குறைதீர்ப்பு, பென்சன் துறை , அணுசக்தி துறை, விண்வெளித்துறை,
 5. கிரண் ரிஜூ- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை
 6. பிரகலாத் படேல் - கலாசாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை
 7. ஆர்.கே.சிங் - மின்சாரத்துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு.
 8. ஹர்தீப் சிங் புரி - வீட்டுவசதி, நகரமைப்புத்துறை, விமான போக்குவரத்து துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை
 9. மான்சுக் மான்டவியா - கப்பல் போக்குவரத்து துறை, உரம் மற்றும் ரசாயனம் துறை

இணை அமைச்சர்கள்
 1. பகன் சிங் குலஸ்தே- இரும்புத்துறை
 2. அஸ்வினி குமார் சவுபே- சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
 3. அர்ஜூன் ராம் மேஹ்வால் - பார்லிமென்ட் விவகாரம் மற்றும் கனரக தொழில்துறை
 4. வி.கே.சிங்- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை
 5. கிருஷ்ணன் பால் குஜார் - சமூக நீதித்துறை
 6. ராவ்சாகிப் தான்வி- நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை
 7. கிசன் ரெட்டி- உள்துறை
 8. பரிசோத்தம் ரூபலா - விவசாயத்துறை
 9. ராம்தாஸ் அத்வாலே- சமூக நீதி
 10. நிரஞ்சன் ஜோதி- ஊரக வளர்ச்சித்துறை
 11. பபுல் சுப்ரியோ- சுற்றுச்சூழல்துறை
 12. சஞ்சீவ் பல்யான்- கால்நடை, மீன்வளத்துறை
 13. அனுராக் தாகூர்- நிதி, கார்ப்பரேட் துறை
 14. சஞ்சய் சாம்ராவ்-மனித வளம், தொலைதொடர்புத்துறை
 15. அங்காடி சுரேஷ் - ரயில்வேத்துறை
 16. நித்யானந்த ராய்- உள்துறை
 17. ரத்தன் லால் கட்டாரியா - நீர்வளத்துறை, சமூக நீதித்துறை
 18. முரளிதரன் - வெளியுறவுத்துறை, பார்லிமென்ட் விவகாரத்துறை
 19. ரேணுகா சிங் - பழங்குடியினர் நலத்துறை
 20. சோம் பிரகாஷ்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை
 21. ராமேஷ்வர் டெலி - உணவு பதப்படுத்துதல் துறை
 22. பிரதாப் சந்திர சாரங்கி - சிறு குறு தொழில்
 23. கைலாஷ் சவுத்ரி - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை
 24. தீபாஸ்ரீ சவுத்ரி- பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்

Related Posts

Post a Comment

Subscribe Our Posting