NEET Exam Hall Ticket Download:
MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான NEET நுழைவுத்தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் 15.04.2019 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மொத்த விண்ணப்பதாரர்கள்: 15 லட்சத்து 19 ஆயிரம்
தமிழகத்தில் மட்டும்: 1 லட்சத்து 40 ஆயிரம்
NEET தேர்வு நடைபெறும் மொழிகள்: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு , கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா , அஸ்ஸாமி, வங்காளம் மற்றும் உருது ஆகிய 11 மொழிகளில் இத்தேர்வு நடைபெற உள்ளது.
Download Hall Ticket:
Post a Comment