Ads 720 x 90

Current Affairs in Tamil April 8, 2019 / TNSPC, RRB, TNUSRB, UPSC, SSC

1. உலக வங்கியின் புதிய தலைவராக யாரை தேர்வு செய்துள்ளனர் ?
a. டேவிட் மால்பாஸ் 
b. ஜிம் யோங் கிம்
c. ராபர்ட் பி. ஸோல்லிக்
d. லூயிஸ் பிரஸ்டன்
விடை: டேவிட் மால்பாஸ் 

2. தற்போதைய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி யார்?
a. நரேஷ் குப்தா 
b. சந்தீப் சக்ஸேனா
c. சத்ய பிரதா சாஹு 
d. மேற்கண்ட அனைத்தும் தவறு 
விடை: சத்ய பிரதா சாஹு

3. காமன்வெல்த் யூத் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
a. சாய் வெங்கட சத் கேடர் 
b. பத்மநாபன் கோபாலன் 
c. மதன் கோபன் 
d. சங்கர சரவணன் 
விடை:  a  and b

4. Nari Shakti Puraskar விருது பெற்ற பெண்மணி யார்?
a. கர்கி குப்தா
b. ராணி லக்ஷ்மிபாய்
c. சீமா மேத்தா
d. தேவி அஹில்யா பாய் 
விடை: சீமா மேத்தா

5. இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII) புதிய தலைவராக பதவியேற்க உள்ளவர் யார்?
a. விக்ரம் கிர்லோஸ்கர்
b. உதய் கோட்டக்
c. ராகேஷ் பார்தி மிட்டல்
d. சாட் பால் மிட்டல்
விடை: விக்ரம் கிர்லோஸ்கர்

6. சீனக் கடற்படையின் 70 ஆவது ஆண்டு தின விழாவில் கீழ்கண்ட எந்த இரு இந்திய போர்க்கப்பல்கள் கலந்துகொள்ள உள்ளன?
a. ஐஎன்எஸ் கொல்கத்தா 
b. ஐஎன்எஸ் சக்தி 
c. ஐஎன்எஸ் விஷால் 
d. ஐஎன்எஸ் கல்வாரி 
விடை: a and b 

7. சீனாவிற்கான இந்திய தூதர் யார்?
a. விக்ரம் மிஸ்ரி 
b. வினய் குமார் 
c. ஸ்ரீ ஸ்ரீகுமார் மேனன் 
d. ஸ்ரீ சஞ்சய் ராணா 
விடை: விக்ரம் மிஸ்ரி 

8. பொய்யான தகவல்களை பரப்புவதை தடுப்பதற்கான வலைத்தள கட்டுப்பாட்டுச் சட்ட மசோதா கீழ்கண்ட எந்த நாட்டில் அறிமுகப்படுத்தத்தப்பட்டது?
a. ஆப்கானிஸ்தான் 
b. பாகிஸ்தான் 
c. சிங்கப்பூர் 
d. ஜப்பான் 
விடை: சிங்கப்பூர் 

9. உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்  போட்டி எங்கு நடைபெற உள்ளது?
a. இந்தியா 
b. ஆஸ்திரேலியா 
c. சீனா 
d. தென் கொரியா
விடை: சீனா

10. எத்தனையாவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டி  டோக்கியோவில் நடைபெற உள்ளது ?
a. 32 வது 
b. 22 வது 
c. 31 வது 
d. 29 வது 
விடை: 32 வது

Post a Comment

0 Comments