Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.
- ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு அரசின் சார்பில் சிறப்பு நிதியாக தலா 2000 அளிக்கும் திட்டத்தை தமிழக முதல்வர் 04.03.2019 அன்று தொடங்கி வைத்தார்.
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலில் இந்தியாவுக்கு நிரந்திர இடம் அளிக்க பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலில் தற்போது உள்ள நிரந்திர உறுப்பினர் நாடுகள்: அமெரிக்கா, ரசியா, சீனா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ்.
- மனைவியை கைவிட்டதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் 45 இந்தியர்களின் கடவுச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுத்துறை அமைச்சர் மேனகா காந்தி அறிவித்துள்ளார்.
- குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி அவர்கள் 04.03.2019 அன்று தொடங்கி வைத்தார்.
- அபுதாபியில் நடக்க உள்ள சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 378 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. சிறப்பு ஒலிம்பிக் போட்டி 19.03.2019 முதல் 24.03.2019 வரை நடக்கிறது.
- சீனாவின் ஹாண்டு நகரில் 2022 ல் நடக்க உள்ள ஆசிய போட்டி ஒருங்கிணைப்பு குழுத்தலைவராக ரந்தீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீராங்கனை ஜீலன் கோஷுவாமி முதலிடத்தை பெற்றுள்ளார்.
- மணிக்கு 200 கீ.மீ. வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக காந்த மிதவை ரயில்களை வரும் 2020 க்குள் இயக்க சீனா திட்டமிட்டுள்ளது.
- பாகிஸ்தான் அந்த நாட்டின் வான்பரப்பில் பிறநாட்டு விமான போக்குவரத்துக்கு மேற்கொள்ள அனுமதியளித்தள்ளது.
Post a Comment