Ads 720 x 90

TANGEDCO Gangmen Recruitment - 2019. Total Vacancies: 5000

தமிழ்நாடு அரசு 
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்
சென்னை, தமிழ் நாடு 

காலிப்பணியிடங்கள் விவரம் 

இணையம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.04.2019

பதவியின் பெயர்: Gangmen

மொத்த காலிப்பணியிடங்கள்: 5000

சம்பளம்: ரூ.15000/- (2 ஆண்டுகள் கழித்து முறையான அடிப்படை சம்பளத்தில் பணி நிரந்தரம் செய்யப்படும்)

கல்வித் தகுதி: ஐந்தாம் ஆம் வகுப்பு

விண்ணப்பிக்கும் முறை: இணையம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.04.2019

தேர்வு செய்யப்படும் முறை: 
  • உடற்தகுதித் தேர்வு
  • எழுத்து தேர்வு
The candidates are requested to Access the TANGEDCO Official website: WWW.TANGEDCO.GOV.IN






Post a Comment

0 Comments