-->

TNPSC Group 4 Typist Certificate Verification - 2019

TNPSC Group 4 Typist Certificate Verification - 2019: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தட்டச்சர் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற 21 ஆம் தேதி முதல் நடத்த படுவதாக  டி.என்.பி.எஸ்.சி. (TNPSC) அறிவித்துள்ளது. TNPSC Group 4 தட்டச்சர் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
Courtesy: Dinamani

Related Posts

Post a Comment

Subscribe Our Posting