Ads 720 x 90

TNPSC Group 1 Interview will start from January 21st to 25th, 2019.

TNPSC Group 1 Interview will start from January 21st to 25th, 2019: குà®°ூப் 1 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கடைசி கட்டத் தேà®°்வான நேà®°்à®®ுகத் தேà®°்வு வருà®®் 21-இல் தொடங்கவுள்ளது. குà®°ூப் 1-இல் காலியாக இருந்த 85 பணியிடங்களை நிரப்புவதற்கான தேà®°்வு à®…à®±ிவிக்கை கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 9-இல் வெளியிடப்பட்டது. à®®ுதல்நிலை மற்à®±ுà®®் à®®ுதன்à®®ைத் தேà®°்வுகள் நடத்தப்பட்டு à®®ுடிவுகள் à®…à®±ிவிக்கப்பட்டன. à®®ுதன்à®®ைத் தேà®°்வில் வெà®±்à®±ி பெà®±்à®± 176 பேà®°ின் பட்டியல் கடந்த 31-இல் வெளியிடப்பட்டது. à®®ுதன்à®®ை எழுத்துத் தேà®°்வில் வெà®±்à®±ி பெà®±்றவர்களுக்கான நேà®°்à®®ுகத்தேà®°்வானது சென்னை கோட்டை ரயில் நிலையம் à®…à®°ுகே உள்ள தேà®°்வாணைய அலுவலகத்தில் வருà®®் 21-ஆம் தேதி à®®ுதல் வருà®®் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

For more details please refer TNPSC Official Website: www.tnpsc.gov.in

Post a Comment

0 Comments