1) தமிழகத்தில் எங்கு மீன் காட்சியகம் பூங்கா அமையவுள்ளது?
(a) மதுரை
(b) சென்னை
(c) பூம்புகார்
(d) பாபநாசம்
2) 25 க்கும் மிகக் குறைவான மாணவர்கள் கொண்ட மாவட்டங்களில் முதலிடத்தில் உள்ள மாவட்டம்?
(a) மதுரை
(b) தேனி
(c) சேலம்
(d) கோவை
3) கீழ்கண்ட எந்த பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது?
(a) சேலம்
(b) சென்னை எண்ணூர்
(c) சென்னை சென்ட்ரல்
(d) மதுரை
4) மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
(a) 1929
(b) 1923
(c) 1988
(d) 1966
5) தேனா வங்கி மற்றும் விஜயா வங்கியை கீழ்கண்ட எந்த வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது?
(a) பாரத ஸ்டேட் வங்கி
(b) பஞ்சாப் வங்கி
(c) பேங்க் ஆஃப் பரோடா
(d) இந்தியன் வங்கி
6) ஏப்ரல் 1, 2019 முதல் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும்?
(a) 22
(b) 20
(c) 18
(d) 17
7) சக்திவாய்ந்த எஸ் 400 இடைமறி ஏவுகணையை இந்தியாவிற்கு எந்த ஆண்டு முதல் ரஷியா வழங்கவுள்ளது?
(a) அக்டோபர் 2020
(b) அக்டோபர் 2022
(c) அக்டோபர் 2019
(d) அக்டோபர் 2021
8) ரசியாவிடம் இந்தியா வாங்க உள்ள எஸ் 400 இடைமறி ஏவுகணையின் மதிப்பு ______ ஆகும்.
(a) ரூ.50,000 கோடி
(b) ரூ.40,000 கோடி
(c) ரூ.60,000 கோடி
(d) ரூ.30,000 கோடி
9) 2017-2018 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி _____ ஆகும்.
(a) 7.2 %
(b) 7.1 %
(c) 7.4 %
(d) 7.3 %
10) 2018 ஆம் ஆண்டில் வர்த்தகம் செய்வதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா பெற்ற இடம்?.
(a) 75 வது இடம்
(b) 76 வது இடம்
(c) 77 வது இடம்
(d) 78 வது இடம்
Post a Comment