1) தமிழகம் பொருளாதரத்தில் எத்தனையாவது இடம் வகிப்பதாக தமிழக முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்?
(a) முதலிடம்
(b) இரண்டாமிடம்
(c) மூன்றாமிடம்
(d) ஐந்தாமிடம்
2) உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வானூர்தி, பாதுகாப்பு தொழில் கொள்கையை வெளியிட்டவர் யார்?.
(a) தமிழக முதல்வர்
(b) தமிழக துணை முதல்வர்
(c) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்
(d) துணை குடியரசுத்தலைவர்
3) உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருச்சி கிரடாய் அமைப்பு எத்தனை கோடிக்கு ஒப்பந்தம் செய்ய உள்ளது?.
(a) ரூ.1,700/- கோடி
(b) ரூ.2,700/- கோடி
(c) ரூ.1,200/- கோடி
(d) ரூ.2,500/- கோடி
4) முத்ரா வங்கித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் எத்தனை கோடி பேருக்கு சிறு தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது?.
(a) 23 கோடி பேர்
(b) 24 கோடி பேர்
(c) 25 கோடி பேர்
(d) 26 கோடி பேர்
5) தமிழக காவல்துறை, வருவாய்த் துறை,பள்ளிக் கல்வித்துறை ஆகியவை இணைந்து மாணவர் காவல் படை எங்கு தொடங்கப்பட்டது?.
(a) மதுரை
(b) திருச்சி
(c) சென்னை
(d) கோவை
6) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகத்தை எங்கு துவக்கி வைத்தார்?.
(a) சென்னை - செயின்ட் ஜார்ஜ் கோட்டை
(b) கொல்கத்தா - ராஜ்பவன்
(c) தில்லி - செங்கோட்டை
(d) தில்லி - ஹைதராபாத் இல்லம்
7) ஜம்மு காஷ்மீரின் எந்த நதியின் மீது கட்டப்பட்ட புதிய பாலத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார்? .
(a) ஜீலம் நதி
(b) இண்டஸ் நதி
(c) செனாப் நதி
(d) ராவி நதி
8) கீழ்கண்ட எந்த மாநில அரசு 10% இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது?.
(a) தமிழ் நாடு
(b) கேரளா
(c) கர்நாடகா
(d) அஸ்ஸாம்
9) கீழ்கண்ட எந்த மாநில அரசு 10% இட ஒதுக்கீட்டில் 5% உள்ஒதுக்கீடு வழங்கியுள்ளது?.
(a) அஸ்ஸாம்
(b) ஆந்திரப்பிரதேசம்
(c) குஜராத்
(d) ஹரியானா
10) ஐசிசி ஆண்டின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணிகள் கேப்டனாக யாரை தேர்வு செய்துள்ளனர்?.
(a) மகேந்திரசிங் தோணி
(b) விராட் கோலி
(c) டிம் பெயின்
(d) மலிங்கா
Post a Comment