1) கீழ்கண்ட எந்த எந்த இரு நதிகளை விரைவில் இணைக்க உள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்?
(a) யமுனை - கங்கை
(b) காவேரி - கோதாவரி
(c) தாமிரபரணி - வைப்பாறு
(d) பாலாறு - அர்ஜுனா நதி
2) 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருந்தது?.
(a) 7.3 சதவீதம்
(b) 7.3 சதவீதம்
(c) 7.3 சதவீதம்
(d) 7.3 சதவீதம்
3) 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும்?.
(a) 7.3 சதவீதம்
(b) 7.5 சதவீதம்
(c) 7.4 சதவீதம்
(d) 7.9 சதவீதம்
4) உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில உள்ளது?.
(a) 3 - வது
(b) 4 - வது
(c) 5 - வது
(d) 6 - வது
5) 15 வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாடு (ஜனவரி 21 முதல் 23-ஆம் தேதி வரை) எங்கு நடைபெற்றது?.
(a) வாரணாசி
(b) பெங்களூரு
(c) சென்னை
(d) நியூ டெல்லி
6) கீழ்கண்ட எந்த நாட்டில் ரூ.100/- க்கும் அதிகமான இந்த கரன்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது?.
(a) சீனா
(b) பாகிஸ்தான்
(c) நேபாளம்
(d) பங்களாதேஷ்
7) சீனாவின் மக்கள் தொகை 2018 ஆம் ஆண்டில் ______ கோடியை எட்டியுள்ளது .
(a) 139 கோடி
(b) 201 கோடி
(c) 101 கோடி
(d) 157 கோடி
8) ஒரே ஆண்டில் மூன்று ஐசிசி (சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது, சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது, சிறந்த ஒருநாள் வீரருக்கான விருது) விருதுகளை வென்ற இந்திய வீரர் யார் ?.
(a) மகேந்திரசிங் தோணி
(b) வீராட் கோலி
(c) தினேஷ் கார்த்திக்
(d) ரோகித் சர்மா
9) ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணி எது?.
(a) இந்தியா
(b) மேற்கு இந்தியா
(c) ஆஸ்திரேலியா
(d) தென் ஆப்பிரிக்கா
10) கீழ்கண்ட எந்த மாநிலம் குடியுரிமை திருத்த மசோதா அரசமைப்புச் சட்டத்தின் 371(ஏ) பிரிவின்படி தங்களுக்கு பொருந்தாது என்று தெரிவித்துள்ளது?.
(a) கேரளா
(b) தமிழ் நாடு
(c) தெலுங்குதேசம்
(d) நாகலாந்து
Post a Comment