1) 'உன்னதி' என்ற திட்டத்தில் இஸ்ரோவின் நானோ செயற்கைகோள்கள் தயாரிக்க எத்தனை நாடுகள் முன்வந்துள்ளன?
(a) 45 நாடுகள்
(b) 46 நாடுகள்
(c) 55 நாடுகள்
(d) 65 நாடுகள்
2) விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை கீழ்கண்ட எந்த ஆண்டில் இஸ்ரோ செயல்படுத்தவுள்ளது?.
(a) 2020
(b) 2021
(c) 2021
(d) 2023
3) இஸ்ரோவின் முதல் விண்வெளி சிக்கல் தீர்வு மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
(a) சென்னை
(b) ஹைதராபாத்
(c) அகர்தலா
(d) மும்பை
4) நடப்பு நிகழாண்டில் இஸ்ரோவின் திட்டப்பணிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொகை எவ்வளவு?.
(a) 10 ஆயிரம் கோடி
(b) 20 ஆயிரம் கோடி
(c) 30 ஆயிரம் கோடி
(d) 40 ஆயிரம் கோடி
5) விண் மனிதன் திட்டத்தின் முதல் படியாக எந்த ஆண்டு ஆளில்லா விண்ணூர்தி விண்ணுக்கு செலுத்தப்பட உள்ளது?.
(a) 2019
(b) 2020
(c) 2021
(d) 2022
6) தமிழக அரசு அமெரிக்காவின் எந்த பல்கலைக்கழகத்துடன் நீர் மற்றும் நில வளத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது?.
(a) ஹார்வர்டு பல்கலைக்கழகம்
(b) ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்
(c) க்ராம்ப்லிங் பல்கலைக்கழகம்
(d) கார்னெல் பல்கலைக்கழகம்
7) 9 -வது உலக வர்த்தக மாநாடு எங்கு நடைபெற உள்ளது?.
(a) சென்னை - தமிழ் நாடு
(b) காந்திநகர் - குஜராத்
(c) மும்பை - மஹாராஷ்டிரா
(d) கொல்கத்தா - மேற்குவங்காளம்
8) இந்திய ராணுவத்தின் உயரிய விருதான 'இந்திய ராணுவ ஜெனரல்' விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?.
(a) விபின் ராவத் - இந்திய ராணுவத் தலைமை தளபதி
(b) பூர்ண சந்திர தாபா - நேபாள ராணுவத் தலைமை தளபதி
(c) ஆசிஷ் அகமத் - பங்களாதேஷ் ராணுவத் தலைமை தளபதி
(d) சேனநாயக்கா - இலங்கை ராணுவத் தலைமை தளபதி
9) கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய 4 புனித தலங்களை இணைக்கும் நெடுஞ்சாலையின் பெயர் என்ன?.
(a) வாரணாசி நெடுஞ்சாலை
(b) அலகாபாத் நெடுஞ்சாலை
(c) பானிபட் நெடுஞ்சாலை
(d) சார்தாம் நெடுஞ்சாலை
10) பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்குவதில் சிறந்த நாடுகள் பட்டியலில் (Henley Passport Index) இந்தியா பெற்றுள்ள இடம்?.
(a) 75 வது இடம்
(b) 76 வது இடம்
(c) 78 வது இடம்
(d) 79 வது இடம்
Post a Comment