1) காற்றாலை மூலம் தமிழகத்தில் மின் உற்பத்தி செய்யப்படும் அளவு _____ மெகா வாட் ஆகும்
(a) 8100
(b) 8900
(c) 9800
(d) 1800
2) தமிழகத்தில் நீர்மின்திட்டங்களால் _______ மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
(a) 2500
(b) 2300
(c) 3200
(d) 5200
3) எழுத்தாளர் பிரபஞ்சன் 1995 ஆம் ஆண்டு எந்த நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார்?
(a) நேற்று மனிதர்கள்
(b) மானுடம் வெல்லும்
(c) ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
(d) வானம் வசப்படும்
4) எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் இயற்பெயர் என்ன?
(a) வைத்தியலிங்கம்
(b) மகாலிங்கம்
(c) வைத்தீஸ்வரர்
(d) கமலேஸ்வரர்
5) கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமர் அரசு இல்லம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது?
(a) இங்கிலாந்து
(b) நேபாளம்
(c) பாகிஸ்தான்
(d) மியான்மர்
6) நாட்டில் உள்ள கணினி தகவல்களை கண்காணிக்க எத்தனை அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது?
(a) 10
(b) 12
(c) 13
(d) 14
7) நாட்டின் சிறந்த காவல்நிலையங்கள் வரிசையில் புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையம் பெற்றுள்ள இடம்?
(a) 4 வது இடம்
(b) 5 வது இடம்
(c) 6 வது இடம்
(d) 7 வது இடம்
8) ரஷியாவில் நடைபெற்ற உலக கோப்பை கால் பந்து போட்டியே ____ பேர் கண்டுகளித்தனர்
(a) 350 கோடி பேர்
(b) 584 கோடி பேர்
(c) 120 கோடி பேர்
(d) 178 கோடி பேர்
9) இந்தியாவில் DGP மற்றும் IGP க்கள் கலந்து கொண்ட மாநாடு எங்கு நடைபெற்றது?
(a) குஜராத் - டென்ட் சிட்டி
(b) ஜெய்ப்பூர் - ராஜஸ்தான்
(c) நியூ டெல்லி
(d) ஹைதராபாத் - தெலுங்கானா
10) ஐ.நா., நிலையான வளர்ச்சி இலக்கு மற்றும் சிறப்பான செயல்பாடுகளை கொண்ட மாநிலங்களில் இரண்டாம் இடம்பெற்றுள்ள மாநிலம்.
(a) கேரளா
(b) ஹிமாசல பிரதேசம்
(c) தமிழ் நாடு
(d) ஆந்திர பிரதேசம்