JAI Cooperation Countries: Japan, America and India:
ஆர்ஜென்டீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸில், நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷியா, இந்தியா உள்ளிட்ட பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்கும் 20 நாடுகள் பங்கேற்றுள்ளன.
ஜப்பான், அமெரிக்கா, இந்தியா இணைந்த 'ஜெய்' கூட்டணி:
உலகளவில் அமைதி மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்தும் விதமாக ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியா இணைந்து செயல்படவுள்ளன. இந்த 3 நாடுகளின் முதல் எழுத்தை சேர்த்தால் ஜெய் (JAI) என வரும், ஹிந்தியில் ஜெய் என்றால் வெற்றியைக் குறிக்கும்.
Post a Comment