-->

814 Computer Teacher (Trainer) Recruitment in Tamil Nadu - 2018

814 கணினி பயிற்றுநர்கள் நியமனம்: அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பணியிடங்களில் 814 கணினி பயிற்றுனர்களை மாதம் ரூ.7500/- தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் முள்ளம் நியமிக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

கல்வி தகுதி: கணினி பட்டம் மற்றும் பி.எட் தகுதி பெற்றோர்.

பணி வாய்ப்பு: பள்ளி அருகில் வசிக்கும் உள்ளூர் இளைஞர்களில் கணினி பட்டம் மற்றும் பி.எட் தகுதி பெற்றோர்.

பணிக்காலம்: நான்கு மாதங்கள் (நவம்பர் 2018 முதல் 2019 பிப்ரவரி முடிய)


Courtesy: Dinamani

Related Posts

Post a Comment

Subscribe Our Posting