TNPSC Statistical Inspector Exam Postponed : TNPSC நடத்த இருந்த புள்ளியியல் ஆய்வாளர் பணிக்கான தேர்வு (நவம்பர் 24) புயல் மற்றும் தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கட்டுள்ளது. இத்தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை ஆய்வாளர் - விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு: கூட்டுறவு சங்கங்களுக்கான இளநிலை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Courtesy: Dinamani