TNPSC Group 4 Certificate Verification Announced:
குà®°ூப் 4 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேà®°்வு கடந்த பிப்ரவரி 11-இல் நடைபெà®±்à®±ு இதற்கான தேà®°்வு à®®ுடிவுகள் ஜூலை 30-இல் வெளியானது.
TNPSC குà®°ூப் 4 சான்à®±ிதழ் சரிபாà®°்ப்பு:
குà®°ூப் 4 தேà®°்வில் தேà®°்ச்சி பெà®±்à®±ோà®°ுக்கான சான்à®±ிதழ் சரிபாà®°்ப்பு டிசம்பர் 3-ஆம் தேதி à®®ுதல் நடைபெà®±ுà®®் என்à®±ு à®…à®±ிவிக்கப்பட்டுள்ளது. சான்à®±ிதழ் சரிபாà®°்ப்பு மற்à®±ுà®®் கலந்தாய்வுக்கு à®…à®´ைக்கப்பட்டவர்களின் சான்à®±ிதழ் சரிபாà®°்ப்பு, கலந்தாய்வுக்கான தேதி, நேà®°à®®் மற்à®±ுà®®் விவரங்கள் அடங்கிய à®…à®´ைப்புக் கடிதம் தேà®°்வாணைய இணையதளத்திலிà®°ுந்து (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாà®®் என்à®±ுà®®் à®…à®±ிவிக்கப்பட்டுள்ளது.
Courtesy: Dinamani
0 Comments