Type Here to Get Search Results !

Tamil Nadu Government Child Hospital Cook, Washer-man and Lab Assistant Recruitment - 2018

அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் 
எழும்பூர், சென்னை - 8
தமிழ் நாடு.


அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் - காலிப்பணியிடம் விளம்பர அறிக்கை 

காலிப்பணியிடங்கள் விவரம் 
1. சமையலர் 
2. சலவையாளர்
3. ஆய்வக ஊழியர் 

வயது வரம்பு : 
  • OC - 18 to 30
  • BC/BCM/ MBC/DC - 18 to 32
  • SC/SCA/ST - 18 to 35
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.11.2018

விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும் நாள்: 12.11.2018 முதல் 14.11.2018 வரை

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் முறைப்படி விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர்,
அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் 
எழும்பூர், சென்னை - 8
தமிழ் நாடு.



Post a Comment

0 Comments

Labels