Type Here to Get Search Results !

List of Upcoming Cyclone Name : Indian Ocean

இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியில் உருவாகும்  புயலுக்கான பெயர் பட்டியல்: 

புயலுக்கு பெயர் வைக்கும் முறை: இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியில் உருவாகும் புயல்களுக்கு 2000-ஆம் ஆண்டில் ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் கூடிய சர்வதேச வானிலை ஆராய்ச்சி மைய உறுப்பினர்கள் கூட்டத்தில் பெயர்கள் முடிவு செய்யப்பட்டது.

எட்டு நாடுகள்: இந்தியா, வங்கதேசம்,  மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் இணைத்து முன்கூட்டியே ஒவ்வொரு நாடும் 8 பெயர்களை வழங்கியுள்ளது. மொத்தம் 64 பெயர்கள் புயலுக்கு முன்கூட்டியே சூட்டப்பட்டுள்ளது.

64 புயலுக்கான பெயர்களில் கஜா புயல் (இலங்கை) உட்பட 55 பெயர்கள் பயன்படுத்தப்பட்டு விட்டன. மீதமுள்ள ஒன்பது பெயர்கள் விவரம்.

புயலின் பெயர் மற்றும் பெயரிட்ட நாடுகள்: இவைகள் வரிசைப்படி ஒவ்வொரு புயலுக்கும் சூட்டப்படும்.
  1. பேய்ட்டி - தாய்லாந்து 
  2. போனி - வங்கதேசம் 
  3. வாயு - இந்தியா 
  4. ஹைக்கா - மாலத்தீவு 
  5. கியார் - மியான்மர் 
  6. மஹா - ஓமன் 
  7. புல்புல் - பாகிஸ்தான்
  8. பவன் - இலங்கை 
  9. அம்பன் - தாய்லாந்து..

Post a Comment

0 Comments

Labels