Ads 720 x 90

TNPSC Current Affairs Today - Online Mock Test Date: 26.10.2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள சட்ட பேரவைகளின் எண்ணிக்கை?
    1.  02
    2.  18
    3.  20
    4.  மேற்கண்ட எதுவுமில்லை 

  2. கங்கை டெல்டா மற்றும் வங்காள விரிகுடாவில் உள்ள வளங்கள் பற்றி இந்தியா எந்த நாட்டுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளது?
    1.  இலங்கை 
    2.  ரஷியா 
    3.  அமெரிக்கா 
    4.  இங்கிலாந்து 

  3. பிரிட்டனுக்கான இந்திய தூதர் யார்?
    1.  டொமினிக் அஸ்குயித் 
    2.  எஸ். மாணிக்கவேல் 
    3.  ராபர்ட் வதோதரா 
    4.  மேற்கண்ட அனைத்தும் தவறு 

  4. கீழ்க்கண்ட எந்த மாநிலத்தின் சட்ட மன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்?
    1.  கேரளா 
    2.  தமிழ் நாடு 
    3.  புதுச்சேரி 
    4.  நியூ டெல்லி 

  5. கேரள மாநிலத்தின் தற்போதைய கவர்னர் யார் ?
    1.  பி.சிவசங்கர் 
    2.  நிகில் குமார் 
    3.  திருமதி ஷீலா தீட்ஷித் 
    4.  பி.சதா சிவம் 

  6. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தற்போது எங்கு நடைபெற்று வருகிறது?
    1.  மாஸ்கோ 
    2.  மஸ்கட் 
    3.  பெய்ஜிங் 
    4.  காபுல் 

  7. எத்தியோப்பியா நாட்டின் முதல் பெண் அதிபராக யாரை தேர்வு செய்துள்ளனர்?
    1.  சாலெவொர்க் ஸீவ்டே 
    2.  மார்கரெட் ஏஞ்சல் 
    3.  வில்லியம் கார்க்கி 
    4.  மெர்சலின் 

  8. வங்க தேசத்தின் முதல் பெண் அதிகாரியாக (ராணுவ மேஜர் ஜெனரல் பதவி) யாரை நியமித்துள்ளனர் ?
    1.  சைலா ஷர்மின் 
    2.  லதா மோண்டல் 
    3.  பாஹிமா கடுன் 
    4.  டாக்டர் சுசானே கிடி

  9. கீழ்கண்ட எந்த மாநில ஐகோர்ட் உத்தரவின்படி 827 ஆபாச இணையதளங்களை மத்திய அரசு தடை செய்ய உத்தரவு பிறப்பித்து உள்ளது?
    1.  மத்திய பிரதேசம் 
    2.  உத்திர பிரதேசம் 
    3.  உத்தரகாண்ட்
    4.  குஜராத் 

  10. பாகிஸ்தான் எந்த நாடு உதவியுடன் தங்கள் நாட்டு வீரரை விண்வெளிக்கு 2022 -ல் முதல் முறையாக அனுப்ப உள்ளது?
    1.  பிரான்ஸ் 
    2.  ரஷியா 
    3.  இந்தியா 
    4.  சீனா 



Post a Comment

0 Comments