Type Here to Get Search Results !

TN Govt. Social Worker Recruitment at Trichy - 2018


தமிழ் நாடு அரசு 

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு  
திருச்சி 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.10.2018

காலிப்பணியிட விவரம் 

பதவியின் பெயர்: சமூகப்பணியாளர் 

மொத்த காலிப்பணியிட விவரம்: 01 பணியிடம் 

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (10+2+3)

தொகுப்பூதியம்: ரூ.14000/- ஒரு மாதத்திற்கு 

வயது வரம்பு : 01.07.2018 ன் படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும் 

வயது வரம்பு சலுகை: 
SC/ST - 35
BC/MBC - 32 
PH - 40 

மேலும் விவரங்களுக்கு / விண்ணப்ப படிவம் : Click Here

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி 
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்  
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு
எண் 1, ரெஸ் கோர்ஸ் ரோடு
காஜாமலை, திருச்சி - 23.

Post a Comment

0 Comments

Labels