-->

வனத்துறையில் 1000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் அறிவிப்பு

வனத்துறையில் 1000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் அறிவிப்பு - வனக்குற்றங்களை தடுக்கவும், வனத்தை பாதுகாக்கும் வகையிலும் வனத்துறையில் காலியாக உள்ள 1000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

காலிப்பணியிடங்கள் விவரம் 
1. வனச்சரகர்
2. வனவர்
3. வனக்காப்பாளர்
Courtesy: Dinamani

Related Posts

Post a Comment

Subscribe Our Posting