TNPSC Current Affairs Today: Date 25.09.2018:
சீன எல்லையில் சிக்கிம் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள கிரின்பீல்ட் விமான நிலையத்தை பிரதமர் மோடி அவர்கள் 24.09.2018 அன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையமாகும்.
ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் தூதர் நிக்கி ஹாலே.
தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களிலும் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 8 வரை வன விலங்கு வார விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனராக பத்மஜா சந்துரு பொறுப்பேற்றுள்ளார்.
வாழ்வதற்கான வசதிகள் நிறைந்த மாநிலங்கள் வரிசையில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. அம்ருத் நகர்ப்புற புத்தாக்க திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கபட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments