TNPSC தேர்வுக்கு பயனுள்ள முக்கியமான வேதியியல் கண்டுபிடிப்புகள்:-
- கதிர் இயக்கம் - ஹென்றி பெக்கெரல்
- நியூட்ரான் - சாட்விக்
- எலக்ட்ரான் - J.J. தாம்சன்
- புரோட்டான் - கோல்டு ஸ்டீன்
- ஹைட்ரஜன் - ஹென்றி கேவண்டிஷ்
- நைட்ரஜன் - ஷீபி
- குளோரின் - ஷீலே
- பாஸ்பரஸ் - பிரன்ட்
- அணுக்கொள்கை - ஜான் டால்டன்
- எண்ம விதி - நியுலெண்டு
- யூரியா - வோலர்
- பொருண்மை அழியாவிதி - லவாய்சியர்
- மாறா விகித விதி - L. டிரொஸ்ட்
- மடங்கு விகித விதி - ஜான் டால்டன்
Post a Comment