TNPSC Important Notes of Geography (Information about Earth)
- விண்வெளியில் இருந்து பார்த்தால், பூமி நீல வண்ணமாக காட்சியளிக்கும்
- புவியின் வடிவத்திற்கு என்ன பெயர் - ஜியோய்ட்
- புவியில் நிலம், நீர், காற்று, மலைகள், பீடபூமிகள், சமவெளிகளைக் கொண்ட மேற்பரப்பு பகுதி நிலக்கோளம் (லித்தோஸ்பியர்) எனப்படும்.
- புவியில் நீர்க்கோளத்தை ஹைட்ரோஸ்பியர் என்று அழைப்பர்
- புவியின் வயது 460 கோடி ஆண்டுகளாகும்
- புவி தன்னச்சில் ஒரு முறை சுழல்வதற்கு எடுக்கும் நேரம் 23 மணி 56 நிமிடம் 4.09 வினாடிகள்
- புவி சூரியனை சுற்ற எடுக்கும் நேரம் 365 நாள்கள், 5 மணி 48 நிமிடம் 45.51 வினாடிகள்
- ராக்கெட்டுகள் புவியின் ஈர்ப்பு விசையில் இருந்து விடுபட எடுக்கும் நேரம் நொடிக்கு 8 கி.மீ.ஆகும்
- பூமியின் விடுபடு விரைவு என்பது 11.2 கி.மீ. ஆகும்
- புவியில் ஏற்படும் அதிர்வினை கண்டறிய ரிக்டர் ஸ்கேல் பயன்படுகிறது. சார்லஸ் ரிக்டர் 1935 ல் ரிக்டர் ஸ்கேல் ஐ கண்டு பிடித்தார்.
- பூமியும் வானமும் சந்திக்கும் இடம் தொடுவானம் ஆகும்
- நீர்க்கோளத்தில் 4 பெருங்கடல்கள் உள்ளன.
- சிறிய கடல் - ஆர்டிக்
- பெரிய கடல் - பசிபிக்
கிரகணங்கள் (சந்திர கிரகணம் & சூரிய கிரகணம்)
சந்திர கிரகணம்
- பூமி சந்திரனுக்கும், சூரியனுக்கும் நடுவே வருவது சந்திர கிரகணம் (சூரியன் - பூமி - சந்திரன்)
சூரிய கிரகணம்
- சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே வருவது சந்திரன் வருவது சூரிய கிரகணம் (சூரியன் - சந்திரன் - பூமி)
0 Comments