TNPSC தேர்வுக்கான முக்கிய குறிப்புகள்: புவியை பற்றி காணலாம்
1. புவியின் பரப்பளவு 510 மில்லியன் ச.கி.மீ. பரப்பளவு கொண்டது.
2. புவியின் மேற்பரப்பு இடங்களை காண கற்பனைக்கோடுகள் வரையப்பட்டுள்ளன.
3. புவியின் அச்சு 23 டிகிரி சாய்ந்துள்ளது
4. அட்ச ரேகை கிழக்கு - மேற்காக ஒன்றுக்கொன்று இணையாக வரையப்பட்டது.
5. பூமத்திய ரேகை - பூமியின் மத்தியில் புவியை இரு சமபக்கங்களாக பிரிக்கிறது.
6. வட அட்ச ரேகை - கடக ரேகை என்று அழைக்கப்படுகிறது.
7. தென் அட்ச ரேகை - மகர ரேகை என்று அழைக்கப்படுகிறது.
8. தீர்க்க ரேகை வடக்கு தெற்க்காக பிரிக்கப்பட்டுள்ளது.
9. பூமி 360 வட்டம் கொண்டதாக பிரிக்கப்பட்டுள்ளது.
10. தீர்க்க ரேகையின் தலைமை இடம் லண்டன் அருகில் உள்ள கிரீன்வீச் ஆகும்.
காற்று மண்டலம்
1. காற்று மண்டலத்தை (ஹைட்ரோஷ்பியர்) என்று அழைப்பர்
2. இம்மண்டலத்தில் 78% நைட்ரஜன் உள்ளது.
3. உயிரினம் உருவாக்க அடிப்படையான மண்டலம்
ஆக்சிஜன் - 21 %
ஆர்கான் - 0.934 %
ஹைட்ரஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு மிகச் சிறிய அளவில் உள்ளன (0.33 %)
4. இம்மண்டலமே, எரிகற்கள், புறஊதா கதிர்கள் இவற்றில் இருந்து பாதுகாக்கிறது.
Post a Comment