-->

TNPSC Group 2 Announcement Come Soon before July 15, 2018

TNPSC Group 2 Announcement Come Soon before July 15, 2018: TNPSC Group 2 உள்ளிட்ட இதுவரை வெளியிடாத அனைத்து அறிவிப்புகளும் இந்த மாதத்தில் வெளியிடப்படும் என்று TNPSC உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். 

TNPSC Group 2 மற்றும் பிற அறிவிப்புகளும் வர இருப்பதால் போட்டியாளர்கள் தங்களை தயார்படுத்திக்கொன்டு தேர்வில் வெற்றிபெற TNPSC MASTER.COM சார்பாக வாழ்த்துக்கள்.

இந்த மாதத்தில் வர இருக்கிற அறிவிப்புகள்
  • TNPSC Group 2 (Interview Posts) - 1547 Posts
  • Forest Apprentice - 158 Posts
  • Assistant System Engineer - 36 Posts
  • Assistant System Analyst - 24 Posts
  • Inspector of Fisheries - 72 Posts
  • Sub Inspector of Fisheries - 12 Posts
  • Assistant Public Prosecutor - 43 Posts
  • Curator - 07 Posts
  • Assistant Curator - 05 Posts
Total Expected Vacancies: 1904 Posts

TNPSC Group 2 தேர்வில் வெற்றிபெறுவதற்கான 11 வழிமுறைகள்: இங்கு கிளிக் செய்யவும் 




Related Posts

Post a Comment

Subscribe Our Posting