Type Here to Get Search Results !

G K & Current Affairs in Online Quiz in Tamil: June, 2018 (14)

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. வட கொரிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபருக்கிடையை எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின?
    1.  2 ஒப்பந்தங்கள்
    2.  5 ஒப்பந்தங்கள்
    3.  4 ஒப்பந்தங்கள் 
    4.  7 ஒப்பந்தங்கள்

  2. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் -ஜோங்-உன்னுக்கும் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் எங்கு நடைபெற்றது?
    1.  குசு தீவு 
    2.  செயிண்ட் ஜான் தீவு 
    3.  லாசரஸ் தீவு 
    4.  சென்ஸோட்டா தீவு  

  3. நடப்பு ஆண்டில் (2018) சுய உதவி குழுக்களுக்கு எவ்வளவு கடன் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்?
    1.  ரூ.11000/- கோடி 
    2.  ரூ.10000/- கோடி
    3.  ரூ.12500/- கோடி
    4.  ரூ.17000/- கோடி

  4. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் எழுதி வெளியிட உள்ள 4 -ஆவது புத்தகம்?
    1.  தி கோலிஷன் இயர்ஸ்
    2.  தி டர்பியூலன்ட் இயர்ஸ்
    3.  தி டிராமாட்டிக் டிகேட் 
    4.  தி பிரசிடன்சியல் இயர்ஸ் 

  5. தமிழகத்தில் எத்தனை புதிய மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்?
    1.  147
    2.  110
    3.  120
    4.  025

  6. சிங்கப்பூர் நாட்டின் பிரதமராக தற்போது யார் உள்ளார்?
    1.  ஹோஹ் சோக் டோங் 
    2.  லீ ஹெசின் லூங் 
    3.  லீ குவான் ஏவ் 
    4.  ராஜரத்தினம்.எஸ் 

  7. போலாவரம் அணை கீழ்கண்ட எந்த மாநிலத்தில் கட்டப்பட்டு வருகிறது?
    1.  ஆந்திர பிரதேஷ்  
    2.  தமிழ் நாடு
    3.  கேரளா 
    4.  கர்நாடகம் 

  8. 'அடல்' ஓய்வூதிய திட்டத்தில் தற்போது வழங்கப்படும் தொகையான ரூ.5000/- ஐ உயர்த்தி வழங்க உள்ள தொகை எவ்வளவு?
    1.  ரூ.8000/-
    2.  ரூ.7000/-
    3.  ரூ.12000/-
    4.  ரூ.10000/-

  9. இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ____ சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது?
    1.  8.9
    2.  5.6
    3.  4.9
    4.  7.2

  10. 13 வது சூரிய கிரண் ராணுவ பயிற்சி இந்தியா நேபாளத்திற்கு இடையே உத்திரகாண்டில் எப்பொழுது நடைபெற்றது?
    1.  ஜனவரி 1-10, 2018
    2.  ஜூன் 1 - 10, 2018
    3.  மே 29 - ஜூன் 10, 2018
    4.  மே 30 - ஜூன் 12, 2018



Post a Comment

0 Comments

Labels