692, அண்ணாசாலை, நந்தனம்
சென்னை-600035.
விளம்பர எண் .:01/2018 Dated: 11.05.2018
காலிப்பணியிடங்கள் விவரம்
பதவியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்கள் விவரம்
1. முதுநிலை அலுவலர் (நிதி) - 23 காலிப்பணியிடங்கள்
2. முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம்) - 20 காலிப்பணியிடங்கள்
மொத்த காலிப்பணியிடங்கள்: 43
ஒதுக்கீடு:
1. முதுநிலை அலுவலர் (நிதி) - SC-06, SCA-2, MBC/DC-4, BC-4, BCM-0, UR-7
2. முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம்) - SC-3, SCA-1, MBC/DC-4, BC-4, BCM-1, UR-5
சம்பள விகிதம்: ரூ.56100-177500/-
வயது வரம்பு: 01.07.2018 படி 21-30 க்குள் இருக்க வேண்டும்
வயது வரம்பு சலுகை
- SC/SCA - 35
- BC/BCM/MBC/DC - 32
- PWD - 40
கல்வித் தகுதி:
1. முதுநிலை அலுவலர் (நிதி) - CA/ICWA with MBA
2. முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம்) - BE / B.Tech / AMIE
விண்ணப்ப கட்டணம்
- SC/SCA Candidates - Rs.250/-
- For others Candidates(BC/BCM/MBC/DC / UR ) -Rs.500/-
விண்ணப்பிக்கும் முறை: விருப்பப்படும் விண்ணப்பதாரர்கள் இணையம் வாயிலாக 11.05.2018 முதல் 02.06.2018 வரைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்
- இணையம் வாயிலாக விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 11.05.2018
- இணையம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.06.2018
- தேர்வு நடைபெறும் நாள்: 24.06.2018
மேலும் முழு தகவல் பெற அரசின் இணையதள முகவரியான www.tiic.org க்கு சென்று அறிந்து கொள்ளவும்.
Post a Comment