-->

TRB-Special Teachers Recruitment Result Come within 15 Days: School Education Ministers.

TRB-Special Teachers Recruitment Result come within 15 Days: School Education Ministers. Honb'le School Education Minister Said that Special Teachers Recruitment Result will Release within 15 Days by TRB. 

Total Vacancies: 1325 Posts

Special Teacher Recruitment Covered by following Posts
  • Physical Education
  • Music
  • Drawing
  • Tailoring
சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
  • உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய பாடங்களில் 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 27 முதல் ஆகஸ்டு 18-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன. செப்டம்பர் மாதம் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 35,781 பேர் எழுதினர்.
  • இந்நிலையில் இன்று சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.  மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளர்.
நன்றி: தினமணி நாளிதழ் 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting