TNPSC Group 2 A Certificate Online Submission will start Tomorrow: TNPSC will implement certification Submission through Online for first time TNPSC Group 2 A (Non-Interview) Posts. These online submission start tomorrow (23.04.2018).
Selected candidates (Group 2 A) should Certificate Submission online through concerned e-Service Centre for all working Days. e-Service Centre working Time 10 am to 5.45 pm. TNPSC says that don't delay upto the last date for online certificate submission.
TNPSC Group 2 A தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு நாளை முதல் அரசு இணைய சேவை மையங்கள் மூலம் ஏப்ரல் 23 முதல் மே மாதம் 4 ஆம் தேதி வரை மூலச் சான்றிதழ் பதிவேற்றம் நடைபெற உள்ளது. வேலைநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை மட்டும் இயங்கும். கால தாமதப்படுத்தாமல் விரைவில் வெற்ற பெற்ற தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை அரசு இணைய சேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்ய TNPSC அறிவுறுத்தி உள்ளது.
மேலும் ஒரு சான்றிதழை ஸ்கேன் செய்வதற்கும் அதனை இணைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கும் ரூபாய் 5/- வசூல் செய்யப்படும். கலந்தாய்வு மட்டும் TNPSC தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

Courtesy: Dinamani
0 Comments