Tamil Semmal Award District wise given by Government of Tamil Nadu - மாவட்ட வாரியாக தமிழ்ச் செம்மல் விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு:
- தமிழ் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வரும் அறிஞர்களுக்கான தமிழ்ச் செம்மல் விருது பெறுவோரின் பட்டியலை தமிழக அரசு 04.04.2018 அன்று வெளியிட்டது. தமிழ்ச்செம்மல் விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இந்த விருதுகளை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 2, 2018) அன்று நடைபெறும் நிகழ்வில் முதல்வர் பழனிசாமி வழங்கவுள்ளார்.
- தமிழகத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ச்செம்மல் என்ற விருது ஏற்படுத்தப்பட்டு மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 32 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கு மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 64 பேரை தமிழ்ச்செம்மல் விருதுபெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளளனர்.
2016-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது பெறுவோர்:
- கவிஞர் பாரதி சுகுமாரன், சென்னை
- பாக்கம் பிரதாபசிம்மன் (எ) சு.பாக்கம் தமிழன்- திருவள்ளூர்
- தெ.பொ.இளங்கோவன்-காஞ்சிபுரம்
- முனைவர் ரத்தின நடராசன், வேலூர்
- கருமலை தமிழாழன் என்ற கி.நரேந்திரன்-கிருஷ்ணகிரி
- ப.குப்பன்-திருவண்ணாமலை
- பெ. செயராமன்-விழுப்புரம்
- சி.இராமசாமி-கடலூர்
- முனைவர் க. பெரியசாமி-பெரம்பலூர்
- பூவை.சு.செயராமன்-அரியலூர்
- கவிஞர் கு. கணேசன்-சேலம்
- வே. சஞ்சீவராயன்-தருமபுரி
- அரசு. பரமேசுவரன்-நாமக்கல்
- ப. பாலன்-ஈரோடு
- ப.எழில்வாணன்-கரூர்
- மு.பெ.ராமலிங்கம்-கோயம்புத்தூர்
- ப.சுப்ரபாரதிமணியன்-திருப்பூர்
- கமலம் சின்னசாமி-நீலகிரி
- ப.முத்துக்குமாரசாமி-திருச்சி
- தங்கம் மூர்த்தி-புதுக்கோட்டை
- மு.அய்க்கண்-சிவகங்கை
- மு.முகமது தாஹா-தஞ்சாவூர்
- அ.சிவசுப்பிரமணியன்(அ.சி.மணியன்)-திருவாரூர்
- புலவர் ஜெ. சண்முகம்-நாகப்பட்டினம்
- தஸ்லின் காஜா-ராமநாதபுரம்
- ம.நா. அழகிய நாகலிங்கம்-மதுரை
- ச.சுடர்முருகையா-திண்டுக்கல்
- து.சுப்பராயுலு-தேனி
- ஜெ. ராமநாதன்-விருதுநகர்
- ஆ.பாலசரசுவதி-திருநெல்வேலி
- க.கருத்தபாண்டி-தூத்துக்குடி
- மு. ஆல்பென்ஸ் நதானியேல் கன்னியாகுமரி
2017-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது பெறுவோர்:
- வே. பிரபாகரன்-சென்னை
- வ. விசயரங்கன்-திருவள்ளூர்ப
- .ச.ஏசுதாசன்-காஞ்சிபுரம்மு
- .சு. தங்கவேலன்-வேலூர்மு
- .மணிமேகலை-கிருஷ்ணகிரி
- சாமி தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன்-திருவண்ணாமலை
- ப.கோ.நாராயணசாமி-விழுப்புரம்
- இரா.ச.குழந்தைவேலன்-கடலூர்
- வை. தேசிங்குராசன் (எ) தேனரசன்-பெரம்பலூர்
- பி. சேதுராமன்-அரியலூர்
- மா. பாண்டுரங்கன்-சேலம்
- கோ. கண்ணன்-தருமபுரி
- நா. தனபாலன்-நாமக்கல்
- ப.ராமசாமி (உமையவன்)-ஈரோடு
- மேலை பழநியப்பன்-கரூர்
- பா.ரவிக்குமார்-கோயம்புத்தூர்
- வள்ளுவன் அடிபொடி வி. ஆனந்தகுமார்-திருப்பூர்
- த. கணேசன்-நீலகிரி
- ப. சுப்பிரமணியன்-திருச்சி
- இரா.சம்பத்குமார்-புதுக்கோட்டை
- வ. தெய்வானை (தேவி நாச்சியப்பன்)-சிவகங்கை
- வி.ஆ. இளவழகன்-தஞ்சாவூர்
- அழ. மீனாட்சி சுந்தரம்-திருவாரூர்
- மு. வெங்கடேசபாரதி-நாகப்பட்டினம்
- மா.அ.சுந்தரராஜன்-ராமநாதபுரம்
- து. மெய்கண்டன்-மதுரை
- மா.வயித்தியலிங்கன்-திண்டுக்கல்
- மு.ராசரத்தினம்-தேனி
- சா.ஜோசப்-விருதுநகர்
- பி.ரத்தினசபாபதி-திருநெல்வேலி
- இரா.இராஜ்-தூத்துக்குடி
- கே.சுப்பையா-கன்னியாகுமரி.
0 Comments