Ads 720 x 90

Commonwealth Games 2018: Free Download

Commonwealth Games 2018 Ended Today
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 05.04.2018 ல் தொடங்கிய 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் (15.04.2018) நிறைவடைகின்றன. 
  • 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 
  • இந்தியா சார்பில் 226 பேர் அடங்கிய குழுவினர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
  • பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மிண்டன், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், தடகளம், ஸ்குவாஷ் போன்றவற்றில் இந்தியா அணியினர் பதக்கங்களை வென்றனர். 
  • இந்தியா 26 தங்கம் 20 வெள்ளி, 20 வெண்கலப்பதக்கங்களுடன் 3-வது இடத்தில் உள்ளது.
  • போட்டியே நடத்திய ஆஸ்திரேலியா 80 தங்கம் 59 வெள்ளி, 59 வெண்கலப்பதக்கங்களுடன் 1-வது இடத்தில் உள்ளது.
  • இங்கிலாந்து 45 தங்கம் 45 வெள்ளி, 46 வெண்கலப்பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது.


  • 11 நாட்கள் நடந்த இந்த விளையாட்டின் நிறைவு விழா இன்று (15.04.2018) துவக்கவிழா நடந்த கார்ரா மைதானத்தில் நடக்கிறது. 
  • நிறைவு விழாவில் இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தேசியக்கொடி ஏந்தி வழிநடத்த செல்கிறார். 
  • தொடக்க விழாவில் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியேந்திச் சென்றார்.
  • 22 வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்து நாட்டின் பெர்மிங்டன் நகரில் நடைபெற உள்ளது.
Commonwealth Games
  • 2010 – New Delhi, India.
  • 2014 – Glasgow, Scotland, U.K.
  • 2018 – Gold Coast, Queensland, Australia.
  • 2022- Birmingham, England

Post a Comment

0 Comments