இந்திய அரசியலமைப்பு - முக்கிய வினா - விடைகள்: Click Here
TNPSC - 462 Important Questions of Indian Constitution in Tamil: Download as PDF
இந்திய அரசியலமைப்பு – மிக முக்கியமான கேள்விகள் – 462 கேள்விகள் மற்றும் பதில்கள்
இந்திய அரசியலமைப்பு
- பகுதி-2 எது பற்றிக் குறிப்பிடுகிறது?
- பகுதி-4ஏ எதுப் பற்றிக் குறிப்பிடுகிறது?
- பகுதி-15 எதுப் பற்றிக் குறிப்பிடுகிறது?
- பகுதி -17 எதுப் பற்றிக் குறிப்பிடுகிறது?
- நமது தேசியக் கொடி அரசியல் நிர்ணய சபையால் அங்கிகரிக்கப்பட்ட நாள்
- அரசியல் நிர்ணய சபை எந்த திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது?
- அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர்
- அரசியல் நிர்ணய சபையின் தலைவராக பணியாற்றியவர்
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் தோற்றுவிக்கப்பட்ட நாள்
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள்
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம்
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராகப் பணியாற்றியவர்
- டாக்டர் சச்சிதானந்தா சின்கா எந்த மாநிலத்தை சார்ந்தவர்
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராக பணியாற்றியவர்
- அரசியலமைப்பின் இதயமாகவும், ஆன்மாகவும் உள்ள பகுதி என்று டாக்டர் அம்பேத்கரால் வர்ணிக்கப்பட்ட பகுதி எது?
- அரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர்
- ஆந்திர மாநிலம் எப்போது முதல் மொழிவாரி மாகாணமாக அறிவிக்கப்பட்டது?
- லோக்சபையின் முதல் சபாநாயகர்
- இந்தியாவின 25வது மாநிலம்
- இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் எழுதுவரைவுக்குழு தலைவராக இருந்தவர்
- மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு
- சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முதலாக பிரிக்கப்பட்ட மாநிலம்
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
- சுதந்திரத்திற்கு பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை
- இந்திய அரசியலமைப்பு பொதுவாக எந்த நாட்டு அரசியலமைப்பை ஒத்துள்ளது?
- இந்திய அரசியலமைப்பு எந்தச் சட்டத்தின் கீழ் மறுவடிவமாக திகழ்கிறது?
- கூட்டாட்சி என்னும் கருத்து படிவத்தை எந்த நாட்டிலிருந்து இந்திய அரசியலமைப்பு பெற்றுள்ளது?
- நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையின் தனித்தன்மைக்கு உறுதியளிப்பது
- பொருளாதார நீதி என்னும் சொல் காணப்படும் இடம்
- பகுதி-1 எதுப் பற்றிக் குறிப்பிடுகிறது?
- பகுதி-3 எது பற்றிக் குறிப்பிடுகிறது?
- பகுதி-4 எதுப் பற்றி குறிப்பிடுகிறது?
- பகுதி-5 எது பற்றிக் குறிப்பிடுகிறது?
- பகுதி-6 எது பற்றிக் குறிப்பிடுகிறது?
- பகுதி-8 எது பற்றி குறிப்பிடுகிறது?
- பகுதி-9 எது பற்றிக் குறிப்பிடுகிறது?
- பகுதி-9ஏ எது பற்றிக் குறிப்பிடுகிறது?
- இந்திய அரசியலமைப்புக்கான எண்ணத்தை அளித்தவர்
- இந்திய அரசியலமைப்பு எந்த நாள் முதல் நடைமுறைக்கு வந்தது?
- இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்
- இந்திய அரசியலமைப்பு எழுதி முடிக்கப்பட எடுத்துக் கொள்ளப்பட்ட காலம்
- இந்திய அரசியலமைப்பின்படி இந்தியாவின் பெயர்
- இந்திய அரசியல் நிர்ணய சபை முழு இறைமை பெற்ற அமைப்பாக மாறிய நாள்
- இந்தியாவிற்கு கிரிப்ஸ் குழு வருகை தந்த ஆண்டு
- பகுதி-18 எது பற்றிக் குறிப்பிடுகிறது?
- பகுதி-20 எது பற்றிக் குறிப்பிடுகிறது?
- அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை
- தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை
- அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவனைகளின் எண்ணிக்கை
- தற்போதைய அரசியலமைப்பில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை
- உருவாக்கப்பட்டபோது இருந்த அரசியலமைப்பில் இருந்து ஷரத்துகளின் எண்ணிக்கை
- அடிப்படை உரிமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
- சட்டத்தின்படி ஆட்சி என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
- திருத்தங்கள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
- அடிப்படை கடமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
- பஞ்சாயத்து அமைப்புக்களின் அதிகார பட்டியலில் உள்ள தலைப்புக்களின் எண்ணிக்கை
- நகராட்சி அமைப்புக்களின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புக்களின் எண்ணிக்கை
- உலகின் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு
- கூட்டாட்சி அரசியலமைப்பின் மிக முக்கிய அம்சம்
- இந்தியாவிலழ் நடைமுறையில் உள்ள குடியுரிமை
- இரட்டைக் குடியுரிமை முறை கொண்ட நாடுகளக்கு உதாரணம்
- இந்திய அரசியலமைப்பின்பபடி அரசின் தலைவர்
- இந்திய அரசியலமைப்பின்படி அரசாங்கத்தின் தலைவர்
- தற்போது நமது அரசியலமைப்பில் உள்ள இணைக்கப்பட்ட பட்டியல்களின் எண்ணிக்கை
- வாக்குரிமை பெற நிறைவடைந்திருக்க வேண்டிய குறைந்தபட்ச வயது
- கொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையில் எப்போது அங்கீகரிக்கப்பட்டது?
- அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராக பணியாற்றியவர்
- கொள்கைகள் தீர்மானத்தை உருவாக்கியவர்
- முகவரை பகுதி திருத்தப்பட்ட ஆண்டு
- முகவுரையில; சேர்க்கப்பட்ட வார்த்தைகள்
- இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கருதப்படும் அம்சம்
- இந்தியாவை பாரதம் என்று குறிப்பிடும் ஷரத்து
- ஐந்தாண்டு திட்டங்கள் என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
- ஆளுநர் பதவி முறை எந்த அம்சத்திலிருந்து எடுத்தாளப்பட்டது?
- எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றியத்தைச் சார்ந்தவை என்னும் கருத்துப் படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
- நில ஆக்கிரமிப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவனை
- 1951-ல் புதியதாக இணைக்கப்பட்ட அன்டடவனை
- முதல் திருத்தத்தின் போது இணைக்கப்பட்ட அட்டவனை
- 52வது திருத்ததின் போது இணைக்கப்பட்ட அட்டவனை
- 10வது அட்டவணை இணைக்கப்பட்ட ஆண்டு
- கட்சித்தாவல் தகுதியிழப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை
- 73-வது திருத்ததின் போது இணைக்கப்பட்ட (1992ல்) அட்டவனை
- பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரத் தலைப்புகள் குறித்து குறிப்பிடும் அட்டவணை
- 12வது அட்டவணையில் குறிப்பிடப் பட்டுள்ளவை
- 1993ல் 74வது திருத்தத்தின் போது இணைக்கப்பட்ட அட்டவணை
- புதிய மாநிலங்களை உருவாக்கவும்ää அதன் எல்லைகளை மாற்றவும் அதிகாரம் பெற்ற அமைப்பு
- 1948ல் நியமிக்கப்பட்ட மாநில மறுசீரமைப்புக் குழு
- 1947-ல் நியமிக்கப்பட்ட மாநில மறு சீரமைப்புக் குழு
- மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டன
- 1955ல் நியமிக்கப்பட்ட மாநில மறுசீரமைப்புக் குழுவின் தலைவர்
- இந்தியக்கு குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
- காமன்வெல்த் குடியுரிமையில் இந்தியா இடம் பெற்றுள்ளதா?
- குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு
- குடியுரிமை பெற 1955ம் ஆண்டு சட்டத்தில் உள்ள வழிகளின் எண்ணிக்கை
- 1955ம் ஆண்டு சட்டத்தின்படி குடியுரிமை நீக்க பெறுவதற்கான வழிமுறைகள்
- பதிவுமுறை மூலம் குடியுரிமை பெற எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டும்?
- சட்டத்தின்படி ஆட்சி என்பது பற்றிக் குறிப்பிடுவது
- சாதிää சமயம்ää இனம்ää பால்ää பிறப்பிடம் காரணமாக வேறுபாடு காட்டப்படக் கூடாது என்று குறிப்பிடுவது?
- வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்புரிமை என்று குறிப்பிடுவது
- தீண்டாமை ஒழிப்பு குறித்து குறிப்பிடும் ஷரத்து
- தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
- மக்கள் உரிமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
- சிறப்புப் பட்டங்களை தடை செய்யும் ஷரத்து
- அடிப்படை சுதந்திரங்கள் பற்றிக் குறிப்பிடுவது
- தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உயிர் வாழும் உரிமை பற்றிக் குறிப்பிடுவது
- கொத்தடிமை முறை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடுவது
- 14வயதுக்குக் குறைவான நபர்கள் பணியில் அமர்த்தப்படக்கூடாது என்று குறிப்பிடுவது
- சுரண்டலுக்கு எதிரான உரிமை என்பது
- சமத்துவ உரிமை என்பது ஷரத்து
- சுதந்திர உரிமை என்பது
- சமய உரிமை என்பது
- கல்வி மற்றும் கலாச்சார உரிமை என்பது
- சொத்துரிமை என்பது தற்போதைய அடிப்படை உரிமை அல்லää ஆனால்
- அடிப்படை உரிமைகளிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்ட ஆண்டு
- சொத்துரிமை எந்த திருத்தத்தின்போது நீக்கப்பட்டது?
- தற்போது சொத்துரிமை உள்ள ஷரத்து
- சொத்துரிமை நீக்கப்படும்போது இருந்த அரசு
- அரசியலமைப்புää தீர்வு உரிமைகள் அமைந்திருப்பது
- ஷரத்து 32ன் கீழ் வழங்கப்படும் ஆணைகளின் எண்ணிக்கை
- தனிநபர் அவரது விருப்பத்திற்கு மாறாக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தால் பிறப்பிக்கப்படுவது
- செயலுறுத்தும் நீதி பேராணை என்பது
- கோ வாரண்டொ என்பது
- அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்
- அரசியலமைப்பின் பாதுகாவலன்
- அடிப்படை உரிமைகளுக்காக நீதி பேராணைகளை வெளியிடும் அதிகாரம் பெற்றது
- அடிப்படை உரிமைகள் மற்றும் பிற உரிமைகளுக்காக ஐந்து நீதி பேராணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பு
- நீதிப்புனராய்வு செய்யும் உச்ச அதிகாரம் கொண்ட அமைப்பு
- அவசர கால நெருக்கடி நிலையின் போது தானாகவே நிறுத்தி வைக்கப்படும் அடிப்படை உரிமை
- எந்த இரு ஷரத்துக்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்ட இயலாதவை?
- நீதிப்புனராய்வு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
- அரசியலமைப்பைத் திருத்தும் அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பு
- அரசியலமைப்பை திருத்துவதற்கு பாரளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து
- ஷரத்து 20 மற்றும் 21 தவிர எந்த ஒரு அடிப்படை உரிமையையும் ஜனாதிபதி நிறுத்தி வைக்க வழி செய்யும் ஷரத்து
- வாக்களிப்பதற்கான வயது வரம்பு 18 என்ற வாக்குரிமை அளிக்கும் ஷரத்து
- ஜனாதிபதி எந்த சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்?
- ஜனாதிபதி மறு தேர்வுக்கு தகுதியுடையவரா?
- ஜனாதிபதிக்கு பதவிப் பிராமணம் செய்து வைப்பவர்?
- ஜனாதிபதியின் பதவி காலம்
- ஜனாதிபதி இராஜினாமா செய்வதாக இருப்பின் இராஜினாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும்?
- துணை ஜனாதிபதி இராஜினாமா செய்வதாக இருப்பின் ராஜினாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும்?
- ஜனாதிபதி மீதான குற்ற விசாரணை எந்த சபையில் புகுத்தலாம்?
- புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் எத்தனை மாதங்களுக்குள் நடத்தப்பெற வேண்டும்?
- ஜனாதிபதி மீதான குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வர சபையின் எத்தனை பங்கு உறுப்பினர்கள் ஆதரவே தேவை?
- அடிப்படை கடமைகள் என்பது அமைந்துள்ள ஷரத்து
- பாரளுமன்ற ஆட்சி முறை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
- ஒற்றைக் குடியுரிமை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
- முகவுரை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
- துணை ஜனாதிபதிக்கான பணிகள் குறித்த கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
- அனைத்து மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிட்டுள்ள அட்டவனை
- ஜனாதிபதியின் சம்பளம் குறித்து விவரம் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவனை
- பதவி பிராமணங்கள் இடம் பெற்றுள்ள அட்டவனை
- உறுதி மொழிகள் இடம் பெற்றுள்ள அட்டவனை
- மாநிலங்களுக்கான இராஜ்ய சபை இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரம் இடம் பெற்றுள்ள அட்டவனை
- அதிகார பட்டியல் (3 பட்டியல்கள்) குறித்த விவரம் அடங்கியுள்ள அட்டவனை
- அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் குறித்த அட்டவனை
- அடிப்படைக் கடமைகள் பகுதி எந்த திருத்தத்தின் போது அரசியமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது?
- எந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்டன?
- அடிப்படை கடமைகளைக் கொண்டுள்ள மற்றொரு நாடு
- துவக்கத்தில் அரசியலமைப்பில் இருந்த அடிப்படை கடமைகளின் எண்ணிக்கை
- தற்போது அரசியலமைப்பில் உள்ள அடிப்படை கடமைகளின் எண்ணிக்கை
- எந்த திருத்ததின்பொது 11வது அடிப்படை கடமை சேர்க்கப்பட்டது?
- 6வயது முதல் 14வயது வரையிலான சிறார்களுக்கு கல்வி அளிப்பது பெற்றோரின் கடவை என்பது
- இந்தியாவின் நிர்வாக தலைவர்
- இந்தியாவின் முப்படை தளபதி
- இந்திய அரசியலமைப்பின் அதிகார வரிசைப்பட்டியலில் முதலிடம் பெறுபவர்
- ஜனாதிபதிக்கான தேர்தல் முறை
- லோக்சபை மற்றும் இராஜ்ய சபைக்கான இடங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன
- போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஜனாதிபதி
- இருமுறை தொடர்ந்து ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட முதல் ஜனாதிபதி
- ஜனாதிபதி தேர்தலுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு
- குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட தேவையான ஆதரவு
- இதுவரை குற்ற விசாரணை முறை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி
- ஜனாதிபதி திடீரென்று இறக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர்
- இந்தியாவின் பிரதிநிதி
- துணை ஜனாதிபதியின் பதவிக்காலம்
- இராஜ்ய சபையின் தலைவராக பணியாற்றுபவர்
- அரசியலமைப்பின் அதிகார வரிசைப் பட்டியலில் இரண்டாமிடம் வகிப்பவர்
- ஜனாதிபதி செயல்பட இயலாத தருணங்களில் ஜனாதிபதியாக செயல்படுபவர்
- துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது
- ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது
- மத்திய அமைச்சரவையின் தலைவர்
- மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுபவர்
- காந்தி-இர்வின் உடன்படிக்கை நடைபெற்ற ஆண்டு
- நவீன இந்தியாவின் சிற்பி
- அடிப்படை உரிமைகளுக்கான தீர்வு உரிமைகளை உயர்நீதிமன்றம் வழங்க வழி செய்யும் ஷரத்து
- இந்தியாவின் முதல் பெண் பிரதமர்
- நாட்டின் உண்மையான நிர்வாகம் உள்ள இடம்
- காபினெட் என்பது
- காபினெட்டின் தலைவர்
- பிரதம ஆலோசனையின்படி மத்திய அமைச்சர்களை நியமிப்பவர்
- ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட வேண்டியவர்
- லோக்சபை அல்லது இராஜ்ய சபை உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக எத்தனை காலம் வரை நீடிக்க இயலும்?
- அமைச்சரவை எத்தனை தரப் பாகுபாடு உடையது?
- அமைச்சரவை என்பது எதற்கு கூட்டுப் பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது?
- அமைச்சரவை என்பது எதற்கு தனிப்பொறுப்பு வாய்;ந்ததாக உள்ளது?
- ஜனாதிபதி திடீரென்று பதவி இழக்க நேரிட்டால் அப்பதவியை கவனித்துக் கொள்பவர்
- ஜனாதிபதியும்ää துணை ஜனாதிபதியும் இல்லாத நேரத்தில் ஜனாதிபதி பதவியைக் கவனித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர்
- பிரதமரை நியமிப்பவர்
- மத்திய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பவர்
- உச்ச நீதி மன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர்
- மாநில ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்
- நிதிக்குழுவை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்
- தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்
- கதக்களிää மோகினியாட்டம் ஆகிய நடனங்களுக்குப் புகழ்பெற்ற இந்திய மாநிலம்
- மத்திய பொதுப் பணியாளர் தேர்வணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிப்பவர்
- ஜனாதிபதி பாராளுமன்றத்தின் உறுப்பினரா?
- ஜனாதிபதி பாராளுமன்றத்தின் உள்ளுறுப்பா?
- ஜனாதிபதிக்கு எத்தனை உறுப்பினர்களை லோக்சபைக்கு நியமிக்க இயலும்?
- ஜனாதிபதி எத்தனை உறுப்பினர்களை இராஜ்ய சபைக்கு நியமிக்க இயலும்?
- பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்டதில் உரையாற்றுபவர்
- பாராளுமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர்?
- பாரளுமன்றத்தில் இடம் பெறும் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை
- நியமன உறுப்பினர்களுக்கு இல்லாத ஒரே உரிமை
- ஜனாதிபதிக்கு அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம் வழங்கும் பிரிவு
- பாராளுமன்றம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு எத்தனை முறையாவது கூட்டப்பட வேண்டும்?
- ஜனாதிபதி பிறப்பிக்கும் அவசரக் காலச் சட்டத்திற்கான கால வரையறை
- மரண தண்டனையை இரத்து செய்யும் அதிகாரம் பெற்ற நபர்
- ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் செயல்படாத நிலையில் ஆட்சியைக் கலைக்க வழி செய்யும் அரசியலமைப்புப் பிரிவு
- இந்தியாவின் முதல் மற்றும் தலைமை சட்ட அதிகாரியாக விளங்குபவர்
- எந்த நீதி மன்றத்திலும் ஆஜராகவும்ää பாராளுமன்றத்தின் கலந்து கொள்ளவும் உரிமைப் பெற்றவர்
- இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அலுவலரின் ஓய்வுக் கால வயது
- இந்திய தொகுப்பு நிதியின் பாதுகாவலன்
- ஒரு லோக்சபை உறுப்பினர் தனது இராஜினாமாக் கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும்?
- நம்பிக்கையில்லாத் தீர்மானம் எந்த சபையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்?
- மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற சபை
- அரசியலமைப்பின்படி லோக்சபையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
- அரசியலமைப்பின்படி லோக்சபைக்கு அதிகபட்சமாக மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
- அரசியலமைப்பின்படி லோக்சபைக்கு அதிகபட்சமாக ய10னியன் பிரதேசங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
- லோக்சைபைக்கான நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை
- லோக்சபைக்கு 2 ஆங்கிலோ இந்தியர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து
- தற்போது லோக்சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை
- 545 என்ற எண்ணிக்கை எந்த ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும்?
- லோக்சபையின் பதவிக்காலம்
- லோக்சபையின் பதவிக் காலம் எந்த சமயத்தின் போது நீட்டிக்கபடலாம்?
- லோக்சபை உறுப்பினராவதற்குரிய குறைந்த பட்ச வயது வரம்பு
- லோக்சபை உறுப்பினராவதற்குரிய அதிக பட்ச வயது வரம்பு
- இராஜ்ய சபை உறுப்பினராவதற்குரிய குறைந்த பட்ச வயது வரம்பு
- தொடர்ந்து எத்தனை நாட்கள் வருகை தரவில்லையென்றால் ஒரு உறுப்பினர் பதவி காலியானதாக அறிவிக்கப்படும்?
- லோக் சபையின் தலைவரை தேர்ந்தெடுப்பவர்
- இராஜ்யசபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பவர்கள்
- பாராளுமன்றத்தின் இரு சபைக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர்
- பண மசோதா எந்த அவையில் மட்டுமே புகுத்தப்படும்?
- பண மசோதாவைப் பொறுத்தவரை இராஜ்யசபைக்கான கால வரம்பு
- அரசியலமைப்பின்படி இராஜ்ய சபைக்கான உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை
- தற்போது நடைமுறையில் உள்ள இராஜ்ய சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை
- மாநில சட்டபேரவை கொண்ட இரு ய10னியன் பிரதேசங்கள்
- இராஜ்யசபையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இரு ய10னியன் பிரதேசங்கள்
- லோக்சபையின் பதவிக்காலம்
- லோக் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம்
- இராஜ்யசபையின் பதவிக்காலம்
- இராஜ்யசபை உறுப்பினர்களின் பதவிக்காலம்
- மாநிலப் பட்டியலில் பாராளுமன்றம் சட்டமியற்ற விரும்பினால் அதற்கு தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் பெற்ற பாராளுமன்ற சபை
- துணை ஜனாதிபதியை நீக்கும் அதிகாரம் புகுத்தப்பட வேண்டிய பாராளுமன்ற சபை
- அனைத்து இந்தியப் பணிகளை உருவாக்கும் அதிகாரம் பெற்ற பாராளுமன்ற சபை
- பணமசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை?
- அரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை?
- ஒரு மசோதாவுக்கு உள்ள சுற்றுக்களின் எண்ணிக்கை
- ஒரு மசோதாவுக்கு உள்ள நிலைகளின் எண்ணிக்கை
- ஒரு மசோதா மூன்றாவது நிலையில் செல்லுமிடம்
- இருசபைக் கூட்டு கூட்டத்திற்கு வழி செய்யும் ஷரத்து
- பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு சபாநாயகர் வராத சூழ்நிலையில் தலைவராக பணியாற்றுபவர்
- பண மசோதா குறித்து குறிப்பிடும் ஷரத்து
- பாராளுமன்றத்தின் இரு கூட்டங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகபட்சம்
- பாராளுமன்ற கூட்டுத்தொடர்களின் மிக நீண்ட கூட்டத்தொடர்
- பாராளுமன்ற கூட்டத்தொடர்களின் மிக குறுகிய கூட்டத்தொடர்
- பட்ஜெட் என்பது ஒரு
- பாராளுமன்றத்தில் உள்ள நிலைப்புக் குழுக்களின் எண்ணிக்கை
- பாராளுமன்றத்தில் உள்ள இணைப்பு நிலைக் குழுக்களின் எண்ணிக்கை
- பாராளுமன்றத்தில் உள்ள தனித்த நிலைக் குழுக்களின் எண்ணிக்கை
- மதிப்பீட்டுக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை
- மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் எந்த சபையைக் சார்ந்தவர்கள்
- மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம்
- பொதுக்கணக்கு குழுவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
- பொதுக் கணக்கு குழுவில் உள்ள லோக்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை
- பொதுக்கணக்கு குழுவில் உள்ள இராஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை
- பாராளுமன்றத்தின் மிகப்பழமையான நிதிக்குழு
- மரபின் அடிப்படையில் எதிர்கட்சித் தலைவரே குழுவின் தலைவராக பணியாற்றும் குழு
- இரட்டை சகோதரர்கள் என்று கருதப்படும் இருக்குழுக்கள்
- அரசின் பொதுச் செலவுகளை ஆராயும் குழு
- இந்தியத் தணிக்கை அலுவலரின் அறிக்கையை ஆய்வு செய்யும் குழு
- சபையின் முதல் ஒரு மணிநேரம்
- பொதுவாக கேள்வி நேரம் என்பது
- ப10ஜ்ய நேரம் என்பது
- நம்பிக்கைத் தீர்மானம் எந்த சபையில் அறிமுகப்படுத்தப்படும்?
- நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர தேவையான குறைந்தபட்ச உறுப்பினர்கள்
- உண்மையான அரசியலமைப்பின்படி உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை
- தற்போது உச்ச நீதிமன்றத்தின் அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை
- உச்ச நீதிமன்றம் உள்ள இடம்
- உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர்
- உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
- உச்ச நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளின் பதவிக்காலம்
- உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி நீக்கப்படும் முறை
- குற்ற விசாரணை முறை புகுத்தப்பட்ட ஒரே நபர்
- உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் எதிலிருந்து வழங்கப்படுகிறது?
- தேர்தல் ஆணையம் பற்றி குறிப்படும் ஷரத்து
- தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் எண்ணிக்கை
- இந்தியாவில் அவரசக்கால நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர்
- திருத்தங்கள் பற்றிக் குறிப்பிடும் ஷரத்து
- காடுகள் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது
- திட்டமிடுதல் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது?
- மின்சாரம் என்பது எந்தப்பட்டியலில் உள்ளது?
- மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் குடும்ப கட்டுபாடு ஆகியவை எந்த பட்டியலில்உள்ளது?
- காவல்துறை என்பது எந்தப் பட்டியலில் உள்ளது?
- விவசாயம் என்பது எந்த பட்டியலில் உள்ளது?
- அடிப்படை உரிமைகளுக்கான தீர்வு ஆணைகளை உச்சநீதிமன்றம் வழங்க வழி செய்யும் ஷரத்து
- ஜனாதிபதிக்கு ஆலொசனை வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு எந்த ஷரத்து அதிகாரமளிக்கிறது?
- மாநிலத்தின் உயர்ந்த நீதித்துறை அமைப்பாக விளங்குவது
- இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை
- மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வேறு எந்த பகுதிக்கும் நீதிமன்றமாக செயல்படுகிறது?
- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர்
- உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் எதிலிருந்து வழங்கப்படுகிறது?
- மாநிலத்தின் நிர்வாக தலைவர்
- மாநில அரசின் தலைவர்
- மாநில அரசாங்கத்தின் தலைவர்
- ஆளநரின் பதவிக்காலம்
- மாநிலத்தின் ஒன்றிய அரசின் பிரதிநிதியாக செயல்படுபவர்
- ஆளநரின் ஊதியம் எதிலிருந்து வழங்கப்படுகிறது?
- ஆளநராக நியமிக்கப்படுவதற்கு எத்தனை வயது நிறைவடைந்திருக்க வேண்டும்?
- மாநில ஆளநரை நியமிப்பவர்
- மாநில சட்டப்பேரவைக்கு எத்தனை நியமன உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்கலாம்?
- ஆளுநர் எந்த ஷரத்தின்படி அவசர சட்டங்களை பிறப்பிக்கலாம்?
- மாநில சட்டப்பேரவையில் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
- மாநில சட்டப் பேரவையில் குறைந்த பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
- மாநிலத்தின் தலைமை வழக்கறிஞர் மற்றும் முதல் சட்ட அலுவலர்
- மாநில மேலவையின் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
- மாநில சட்டப் பேரவை உறுப்பினராவதற்கு குறைந்தபட்ச வயது
- மாநில சட்டமேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது
- மாநில சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்
- மாநில சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம்
- தனி அரசியலமைப்பை உடைய ஒரே ஒரு இந்திய மாநிலம்
- ஜம்மு-காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் ஷரத்து
- மூன்று அதிகாரப் பட்டியல்களிலும் குறிப்பிடாத எஞ்சிய அதிகாரம் யார் வசமுள்ளது?
- ஒன்றியப் பட்டியலில்ழ உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை
- மாநிலப் பட்டியலில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை
- பொதுப்பட்டியலில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை
- எந்த ஒரு இந்திய மாநிலத்திற்கு மட்டும் நிதி நெருக்கடி நிலையை அறிவிக்க இயலாது?
- பொதுப்பட்டியலில் முரண்பாடு எழும்போது முதலிடம் பெறுவது
- ஜனாதிபதி பொருளாதார நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி அறிவிக்கலாம்?
- தேசிய நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி ஜனாதிபதி அறிவிக்க இயலும்?
- இந்திய கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியை நியமிப்பவர்
- லோக்சபையின் தலைவராக செயல்படுபவர்
- லோக் சபை கூட்டங்களை வழிநடத்திச் செல்பவர்
- ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் பெற்றவர்
- ஜனாதிபதி ஒரு அமைச்சரை யாருடைய ஆலொசனைக்குப் பிறகே நீக்க இயலும்?
- அமைச்சரவைக்கும்ää ஜனாதிபதிக்கும் இடைய தொடர்புப் பாலமாக விளங்குபவர்
- இந்திய அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர்
- நிதிக்குழு பற்றிக் குறிப்பிடும் ஷரத்து
- நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறது?
- தேசிய வளர்ச்சிக்குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
- தேசிய ஒருங்கிணைப்புக் குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
- உள்ளாட்சித் தேர்தல்கள் தவிர பிற தேர்தல்கள் அனைத்தையும் நடத்தும் அதிகாரம் பெற்ற அமைப்பு
- விவசாய வருவாய் மீதான வரி என்பது எந்தப் பட்டியலில் உள்ளது?
- இரயில்வேää தொலைதொடர்புää பாதுகாப்பு போன்றவை எந்தப் பட்டியலில் உள்ளன?
- இந்திய அரசாங்க முறையானது
- இந்திய ய10னியனில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை
- ய10னியன் அமைச்சரவையில் இருப்போர்
- நகர்பாலிகா சட்டம் எதனுடன் தொடர்புடையது
- உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது
- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது
- இந்திய அயல்நாட்டுக் கொள்கையின் கூட்டு அம்சம்
- தமிழகத்தில் உயர்நீதிமன்ற குழு இருக்கை அமைந்துள்ள இடம்
- இந்தியாவில்ழ எந்த மாநிலத்தில் வாக்காளர்கள் அதிகம்?
- பஞ்சாயத்து இராஜ்யத்தை முதன் முதலாக தோற்றுவித்த மாநிலம்
- சர்க்காரியா குழு எதனுடன் தொடர்புடையது
- இந்திய அரசின் மிக உயர்ந்த விருது மற்றும் பாகிஸ்தான் மிக உயர்ந்த விருது ஆகியவற்றால் கௌரவிக்கப்பட்ட ஒரே இந்திய தலைவர்
- அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
- அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை திருத்தம் செய்ய இயலாது என்றுக் குறிப்பிட்ட வழக்கு
- இந்திய திட்டக் குழவின் தலைவர்
- இந்தியக் கூட்டாட்சி ஏறத்தாழ எந்த நாட்டின் கூட்டாட்சியை ஒத்திருக்கிறது?
- ஆளநரால் இயற்றப்பட்ட அவசர சட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு உட்படுத்டதப்படுகின்றன?
- ஜனாதிபதியால் இயற்றப்பட்ட அவசர சட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு உட் படுத்தப்படுகின்றன?
- இந்தியாவில் அரசியல் அதிகாரத்தின் பிரதான மூலம்
- மத்தியில் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர்
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளடக்கியது
- சுதந்திரா கட்சியை 1959ல் நிறுவியவர்
- மாநிலங்களவையில் தேர்தல் நடைபெறும் காலம்
- இந்தியாவின் தேசியப் பாடலை இயற்றியவர்
- இந்தியாவின் தேசியப் பாடல் இடம் பெற்றுள்ள நூல்
- இந்தியாவின் தேசியப் பாடல் முதன் முதலில் பாடப்பட்ட இடம்
- இந்தியாவின் முதன்மை ஆட்சி மொழியாக விளங்குவது
- இந்தியாவில் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை
- சக ஆண்டு நாட்காட்டி முறை அங்கீகரிக்கப்பட்ட நாள்
- நமது தேசிய மரம்
- தமிழகத்தில் தானியங்கி ஒளி உமிழும் சிக்னல் முறை அமுல்படுத்தப்பட்டுள்ள நகரம்
- ஒவ்வொரு அவையிலும் மசோதா கடந்து செல்வது
- சத்யமேவ ஜயதே என்ற சொற்கள் எடுக்கப்பட்ட இடம்
- மக்கள் நலம் நாடும் அரசு என்னும் கருத்து அரசியலமைப்பில் எதில் பிரதி பலிக்கிறது?
- சுதந்திரம்ää சமத்துவம்ää சகோதரத்துவம் என்னும் கொள்கை எந்த நாட்டுக் கொள்கை
- இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று குறிப்பிடுவது
- இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி எந்த நாட்டில் அரசியலமைப்பை பிரதிபலிக்கிறது?
- அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு
- அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் என்பது
- மனிதன் ஒரு சமூக விலங்கு என்று குறிப்பிட்டவர்
- சமுதாயத்தின் முதல் அமைப்பு
- இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள் என்று குறிப்பிட்டவர்
- பொதுச் சொத்து இழப்பு மற்றும் அழித்தல் தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிய ஆண்டு
- சென்னை மாகாண அரசு பொதுச் சொத்து சீரழிவுச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
- உள்ளாட்சி நிர்வாகத்தின் தந்தை
- இந்தியாவில் புதிய ஊராட்சி அமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
- மாநகராட்சியின் தலைவர்
- மாநகராட்சி மேயர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம்
- பேரூராட்ச தலைவரின் பதவிக்காலம்
- மாவட்டத்தின் நிர்வாகத்தைக் கவனிப்பவர்
- கிராமங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கண்காணிப்பவர்
- உரிமையியல் நீதிமன்றத்தின் தலைவர்
- தேசியக் கொடியில் உள்ள ஆரங்களின் எண்ணிக்கை
- நமது தேசியக் கொடியில் உள்ள பச்சை நிறம் குறிப்பது
- நமது தேசியக் கொடி நம் நாட்டிற்கு வழங்கப்பட்ட நாள்
- நமது தேசிய கீதம் உள்ள மொழி
- நமது தேசிய கீதம் எத்தனை பத்திகளாக உள்ளது?
- நமது தேசிய கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்
- தேசிய கீதம் முதன் முதலாக பாடப்பட்ட நாள்
- தேசிய கீதம் பாட ஆகும் காலம்
- நமது தேசிய சின்னமாக விளங்குவது
- நமது தேசிய சின்னம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்
- நமது நாட்டின் தேசிய மலர்
- நமது நாட்டின் தேசியப் பறவை
- நமது நாட்டின் தேசிய விலங்கு
- இந்தியாவின் தேசியப் பாடல்
- சாலை பாதுகாப்பு மையம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
- செக்ய10லரிசம் என்ற ஆங்கிலச் சொல் எந்த மொழியிலிருந்து பிறந்தது?
- மதசார்பின்மை என்ற ஆங்கிலச் சொல் எந்த மொழியிலிருந்து பிறந்தது
- மதச்சார்பின்மைக் கருத்தை பிரபலப்படுத்திய புரட்சி
- மதசார்பின்மைக் கொள்கையைக் கடை பிடித்த இந்திய அரசர்
- பாகிஸ்தான் நாட்டின் அதிகாரப்ப10ர்வ சமயம்
- நேபாளத்தின் அதிகாரப்ப10ர்வ சமயம்
- இந்தியாவில் பின்பற்றப்படும் கட்சி முறை
- இரு கட்சி முறை உள்ள நாடுகளுக்கு உதாரணம்
- ஒரு கட்சி ஆட்சி முறை உள்ள நாடுகளுக்கு உதாரணம்
- தமிழ்நாடு சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள்
- அரசியல் கட்சி இல்லாத மக்களாட்சி மாலுமி இல்லாத கப்பலைப் போன்றும்ää துடுப்பு இல்லாத படகைப் போன்றதமாகும் எனக் கூறியவர்
- தனி மனித சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்த முற்கால நாட்டினர்
- இங்கிலாந்தில் புகழ்பெற்ற மனித உரிமை ஆவணமாக மகா சாசனம் இயற்றப்பட்ட ஆண்டு
- உரிமைகள் அரசால் உத்திரவாதம் செய்யப்படுகின்றன என்று குறிப்பிட்டவர்
- ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட நாள்
- சர்வதேச மனித உரிமைகள் தினம்
- ஐ.நா. தினம்
- இந்திய தேசிய மனித உரிமை ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட நாள்
- குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுவது
- இந்திய அரசு குழந்தைகள் சட்டத்தை இயற்றிய ஆண்டு
- இந்திய அரசு குழந்தைகளுக்கான தேசியக் கொள்கையை வெளியிட்ட ஆண்டு
- மத்திய அரசு குழந்தைகள் நீதிச்சட்டத்தை இயற்றிய ஆண்டு
- தொழிலாளர் தினமாக கொண்டாடப்படும் நாள்
- டெமாக்கரசி என்ற சொல் எந்த மொழிச் சொல்
- வாக்குரிமை வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டபோது இந்திய பிரதமர்
- இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் சமமர்மக் கொள்கை தீர்மானம் எந்த மாநாட்எல் நிறைவேற்றப்பட்டது
- முன்னால் பிரதமர் இந்திராகாந்தி கொத்தடிமை முறையை எந்த ஆண்டு ஒழித்தார்?
- தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படும் நாள்
- விமானப்படை தினமாகக் கொண்டாடப்படும் நாள்
- கூட்டாட்சி நாடுகளுக்கு உதாரணம் தருக.
- ஒற்றையரசு நாடுகளுக்கு உதாரணம் தரு
- தற்போது தமிழகத்தில் உள்ள கிராமப் பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை
- ஊராட்சி உறுப்பினராவதற்கான குறைந்தபட்ச வயது
- சிட்டிசன் என்னும் ஆங்கிலச் சொல் எந்த மொழிச் சொல்
- நமது பாதுகாப்பு படைகளின் உதவி பெற்று நமது நாட்டு ராணுவப் புரட்சியை அடக்கிய நாடு
- கொடிநாளாக கொண்டாடப்படும் நாள்
- தாய்மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியக் குழு
- ஐ.நா பன்னாட்டு பெண்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்ட ஆண்டு
- பல இனங்களின் அருங்காட்சியகம் என அழைக்கப்படுவது
- இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை
- அனைத்து வடஇந்திய மொழிகளின் தாய்மொழியாக கருதப்படுவது
- சமஸ்கிருதம் மற்றும் வட இந்திய மொழிகளை எழுதப் பயன்படும் எழுத்து வடிவம்
விடைகள்
- மத்திய மாநில உறவுகள்
- அடிப்படை உரிமைகள்
- தேர்தல்கள்
- அலுவலக மொழிகள்
- ஜுலை 22, 1947
- காபினெட் தூதுக்குழு திட்டம்
- டாக்டர் அம்பேத்கார்
- டாக்டர் ராஜேந்திரபிரசாத்
- டிசம்பர் 6, 1946
- டிசம்பர் 9, 1946
- டெல்லி
- டாக்டர் சச்சிதானந்தா சின்கா
- பீகார்
- டாக்டர் ராஜேந்திரபிரசாத்
- அரசியலமைபபு தீர்வு உரிமைகள் (ஷரத்து 32)
- ஜவகர்லால் நேரு
- அக்டோபர் 1, 1953
- ஜி.வி. மாவலங்கார்
- கோவா
- டாக்டர் அம்பேத்கார்
- 1969
- பம்பாய் (பம்பாய் மாகாணம் மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் என்று பிரிக்கப்பட்டது)
- 385 10 4
- 299
- இங்கிலாந்து
- 1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டம்
- கனடா
- அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்
- முகவுரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்
- குடியுரிமை
- அடிப்படை உரிமைகள்
- அரசு வழிகாட்டு நெறிமுறைக்கோட்பாடுகள்
- ஒன்றியம் (ய10னியன்)
- மாநிலங்கள்
- யூனியன் பிரதேசங்கள்
- பஞ்சாயத்து ராஜ்ய அமைப்புகள்
- நகராட்சிகள்
- எம்.என்.ராய்
- ஜனவரி 26, 1950
- நவம்பர் 26, 1950
- 2 ஆண்டுகள்ää 11 மாதங்கள், 18 நாட்கள்
- பாரத்
- ஆகஸ்ட் 15, 1947
- 1942
- அவசரக் கால நெருக்கடிநிலை
- திருத்தங்கள்
- 22
- 24
- 8
- 12
- 395
- அமெரிக்கா
- இங்கிலாந்து
- தென் ஆப்பிரிக்கா
- ரஷ்யா
- 29
- 18
- இந்திய அரசியலமைப்பு
- அதிகார பங்கீடு
- ஒற்றைக் குடியுரிமை
- அமெரிக்காää சுவிட்சர்லாந்து
- ஜனாதிபதி
- பிரதமர்
- 10
- 18
- ஜனவரி 22, 1947
- பி.என்.ராவ்
- ஜவகர்லால் நேரு
- 1976 ( 42வது திருத்தம்)
- சோஷலிசää சமய சார்பற்ற ஒருமைப்பாடு
- முகவுரை
- ஷரத்து 1
- ரஷ்யா
- 1935-ம் சட்டம்
- கனடா
- 9வது அட்டவனை
- 9வது அட்டவனை
- 9வது அட்டவனை
- 10வது அட்டவனை
- 1985
- 10வது அட்டவனை
- 11வது அட்டவனை
- 11வது அட்டவனை
- நகராட்சி அமைப்புகளின் அதிகாரங்கள்
- 12வது அட்டவனை
- பாராளுமன்றம்
- ஜே.வி.பி. கமிட்டி
- எஸ்.கே.தார் கமிட்டி
- மொழி
- பாசல் அலி
- 1955
- ஆம்
- பாராளுமன்றம்
- ஐந்து
- மூன்று
- 5 ஆண்டுகள்
- ஷரத்து 14
- ஷரத்து 15
- ஷரத்து 16
- ஷரத்து 17
- 1955
- 1976
- ஷரத்து 18
- ஷரத்து 19
- ஷரத்து 21
- ஷரத்து 23
- ஷரத்து 24
- ஷரத்து 23 மற்றும் 24
- 14 முதல் 18 வரை
- ஷரத்து 19 முதல் 22 வரை
- ஷரத்து 25 முதல் 28 வரை
- ஷரத்து 29 மற்றும் 30
- சட்ட உரிமை
- 1878
- 44வது திருத்தம்
- ஷரத்து 300 ஏ
- ஜனதா அரசு
- ஷரத்து 32ல்
- ஐந்து
- ஹேபியஸ் கார்பஸ்
- மாண்டமஸ்
- தகுதி முறை வினவும் பேராணை
- உச்ச நீதி மன்றம்
- உச்ச நீதி மன்றம்
- உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதி மன்றம்
- உயர்நீதிமன்றம்
- உச்சநீதிமன்றம்
- ஷரத்து 19
- ஷரத்து 20 மற்றும் 21
- அமெரிக்கா
- பாராளுமன்றம்
- ஷரத்து 368
- ஷரத்து 359
- ஷரத்து 326
- லோக் சபை
- ஆம்
- உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி
- 5 ஆண்டுகள்
- துணை ஜனாதிபதி
- ஜனாதிபதி
- லோக் சபை அல்லது இராஜ்ய சபை
- 6 மாதங்களுக்கள்
- நான்கில் ஒரு பங்கு
- ஷரத்து 51ஏ
- இங்கிலாந்து
- இங்கிலாந்து
- அமெரிக்கா
- அமெரிக்கா
- முதலாம் அட்டவனை
- இரண்டாம் அட்டவனை
- மூன்றாவது அட்டவனை
- மூன்றாவது அட்டவனை
- நான்காவது அட்டவனை
- 7வது அட்டவனை
- 8வது அட்டவனை
- 42வது திருத்தம் (1976)
- ஸ்வரன் சிங்
- ஜப்பான்
- 10
- 11
- 86வது திருத்தம் (2002)
- 11வது அடிப்படை கடமை
- ஜனாதிபதி
- ஜனாதிபதி
- ஜனாதிபதி
- ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறை
- மக்கள் தொகை அடிப்படையில்
- டாக்டர் சஞ்சீவ ரெட்டி
- டாக்டர் இராஜேந்திரபிரசாத்
- 35
- மூன்றில் இரு பங்கு
- யாரும் இல்லை
- துணை ஜனாதிபதி
- ஜனாதிபதி
- 5 ஆண்டுகள்
- துணை ஜனாதிபதி
- துணை ஜனாதிபதி
- துணை ஜனாதிபதி
- லோக் சபை மற்றும் இராஜ்ய சபை
- லோக்சபைää இராஜ்ய சபை மற்றும் மாநில சட்டப் பேரவை உறுப்பினர்கள் (மேலவை உறுப்பினர்கள் கிடையாது)
- பிரதமர்
- ஜனாதிபதி
- 1931
- ஜவகர்லால் நேரு
- ஷரத்து 226
- இந்திராகாந்தி
- மத்திய அமைச்சரவை
- மத்திய அமைச்சரவையின் உள்ளங்கம்
- பிரதமர்
- ஜனாதிபதி
- லோக் சபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்
- 6 மாதங்கள் வரை
- மூன்று
- லோக்சபைக்கு
- ஜனாதிபதிக்கு
- துணை ஜனாதிபதி
- உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி
- ஜனாதிபதி
- ஜனாதிபதி
- ஜனாதிபதி
- ஜனாதிபதி
- ஜனாதிபதி
- ஜனாதிபதி
- கேரளா
- ஜனாதிபதி
- இல்லை
- ஆம்
- 2 உறுப்பினர்கள் (ஆங்கிலோ இந்தியர்கள்)
- 12
- ஜனாதிபதி
- ஜனாதிபதி
- 14
- வாக்குரிமை (பாராளுமன்ற செயல் பாடுகளில் வாக்களிக்க இயலாது)
- ஷரத்து 123
- 2 முறை
- 6 வாரங்கள்
- ஜனாதிபதி
- ஷரத்து 356
- இந்திய அட்டார்னி ஜெனரல்
- இந்திய அட்டார்னி ஜெனரல்
- 65 (அ) 6 ஆண்டுகள்
- இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அலுவலர்
- சபாநாயகர்
- லோக்சபை
- லோக் சபை
- 552
- 530
- 20
- 2 (ஆங்கிலோ இந்தியர்கள்)
- ஷரத்து 331
- 545 (530 10 13 10 12)
- 2025
- 5 ஆண்டுகள்
- தேசிய அவசரக்கால நெருக்கடி நிலையின் போது
- 25
- இல்லை
- 30
- 60 நாட்கள் (முன்னறிவிப்பின்றி)
- லோக் சபை உறுப்பினர்கள்
- லோக் சபை மற்றும் இராஜ்ய சபை உறுப்பினர்கள்
- சபாநாயகர்
- லோக்சபை
- 14 நாட்கள்
- 250 (238 10 12)
- 245 (233 10 12)
- டெல்லி மற்றும் பாண்டிச்சேரி
- டெல்லி மற்றும் பாண்டிச்சேரி
- 5 ஆண்டுகள்
- 5 ஆண்டுகள்
- நிரந்தரமானது
- 6 ஆண்டுகள்
- இராஜ்யசபை
- இராஜ்யசபை
- இராஜ்யசபை
- ஜனாதிபதி
- ஜனாதிபதி
- மூன்று
- மூன்று
- ஜனாதிபதியிடம்
- ஷரத்து 108
- துணை சபாநாயகர்
- ஷரத்து 110
- 6 மாதங்கள்
- பட்ஜெட் கூட்டத்தொடர்
- குளிர்கால கூட்டத்தொடர்
- பண மசோதா
- 45
- 24
- 21
- 30
- லோக்சபை
- 1 ஆண்டு
- 22 உறுப்பினர்கள்
- 15
- 7
- பொதுக்கணக்கு குழு
- பணியாற்றும் குழு
- பொதுக்கணக்குக் குழு மற்றும் மதிப்பீட்டுக்குழு
- மதிப்பீட்டுக் குழு
- பொதுக் கணக்கு குழு
- கேள்வி நேரம்
- காலை 11 முதல் 12 வரை
- 12 முதல் 1 மணி வரை
- லோக்சபை
- 50
- 7 10 1
- 25 10 1
- டெல்லி
- ஜனாதிபதி
- 65
- 2 ஆண்டுகள்
- குற்ற விசாரணை முறை
- ஆர் ராமசாமி
- இந்தியத் தொகுப்பு நிதியம்
- ஷரத்து 324
- 6
- ஜனாதிபதி
- ஷரத்து 368
- பொதுப்பட்டியல்
- பொதுப்பட்டியல்
- பொதுப்பட்டியல்
- பொதுப்பட்டியல்
- மாநில பட்டியல்
- மாநில பட்டியலில்
- ஷரத்து 32
- ஷரத்து 143
- உயர் நீதிமன்றம்
- 21
- பாண்டிச்சேரி
- ஜனாதிபதி
- மாநில தொகுப்பு நிதியம்
- ஆளுநர்
- ஆளுநர்
- முதலமைச்சர்
- 5 ஆண்டுகள்
- ஆளுநர்
- மாநில தொகுப்பு நிதியம்
- 35
- ஜனாதிபதி
- ஒரு உறுப்பினர்
- ஷரத்து 213
- 500
- 60
- அட்வகேட் ஜெனரல்
- 40
- 25
- 30
- 6 ஆண்டுகள்
- 5 ஆண்டுகள்
- ஜம்மு காஷ்மீர்
- ஷரத்து 370
- பாராளுமன்றம்
- 97
- 66
- 47
- ஜம்மு காஷ்மீர்
- ஒன்றியத்தின் சட்டம்
- ஷரத்து 360
- ஷரத்து 352
- ஜனாதிபதி
- சபாநாயகர்
- சபாநாயகர்
- ஜனாதிபதி
- பிரதமர்
- ஜனாதிபதி
- ஜனாதிபதி
- ஷரத்து 280
- 5 ஆண்டுகள்
- 1952
- 1986
- ஒன்றிய தேர்தல் ஆணையம்
- மாநில பட்டியல்
- ஒன்றியப் பட்டியல்
- பாராளுமன்ற முறை
- 28
- மூன்றுவகை அமைச்சர்கள்
- ஸ்தல ஆட்சி முறை
- 62
- 65
- கூட்டுசெராமை
- மதுரை
- உத்திரபிரதேசம்
- இராஜஸ்தான்
- மத்திய மாநில உறவுகள்
- மொரர்ஜி தேசாய்
- அயர்லாந்து
- கேசவானந்த பாரதி வழக்கு
- பிரதமர்
- கனடா
- மாநில சட்டமன்றம்
- பாராளுமன்றம்
- மக்கள்
- மொரார்ஜிதேசாய்
- 3 அதிகாரப் பட்டியல்
- சி. இராஜகோபாலாச்சாரியர்
- 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை
- பங்கிம் சந்திர சட்டர்ஜி
- ஆனந்தமடம்
- கொல்கத்தா (1886)
- இந்தி
- 22
- 22.3.1957
- ஆலமரம்
- சென்னை
- 3 வாசிப்புகள்
- முண்டக உபநிடதம்
- அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்
- பிரான்ஸ்
- முகவுரை
- இங்கிலாந்து
- உச்ச நீதிமன்றம்
- அடிப்படை உரிமை
- அரிஸ்டாட்டில்
- குடும்பம்
- காந்தியடிகள்
- 1982
- 1937
- ரிப்பன் பிரபு
- 1992
- மேயர்
- ஐந்தாண்டுகள்
- ஐந்தாண்டுகள்
- மாவட்ட ஆட்சித்தலைவர்
- கிராம நிர்வாக அலுவலர்
- மாவட்ட முன்சீப்
- 24
- நம்பிக்கை மற்றும் செழிப்பு
- 1947 ஆகஸ்ட் 14
- வங்காள மொழி
- ஐந்து
- ஜனவரி 24, 1950
- டிசம்பர் 27, 1911 (கல்கத்தா)
- 52 வினாடிகள்
- அசோக சின்னம்
- ஜனவரி 26ää 1950
- தாமரை
- மயில்
- புலி
- வந்தேமாதரம்
- 1986
- லத்தீன்
- லத்தீன்
- பிரெஞ்சு புரட்சி
- மகாராஜா இரஞ்சத்சிங்
- இஸ்லாம்
- இந்துசமயம்
- பல கட்சி முறை
- அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, நியுசிலாந்து
- சீனா, ரஷ்யா
- 234 101
- ஜவஹர்லால் நேரு
- ரோமானியர்கள்
- 1215
- எர்னஸ்ட் பார்க்கர்
- அக்டோபர் 24, 1945
- டிசம்பர் 10
- அக்டோபர் 24
- 12.10.1993
- நவம்பர் 14
- 1960
- 1974
- 1986
- மே 1
- கிரேக்கம்
- 18
- ஆவடி மாநாடு (1955)
- 1976
- நவம்பர் 19 (இந்திராகாந்தி பிறந்த நாள்)
- அக்டோபர் 8
- ஆஸ்திரேலியாää சுவிட்சர்லாந்துää கனடாää அமெரிக்க
- இங்கிலாந்து மற்றும் இலங்கை
- 12584
- 21
- இலத்தீன்
- மாலத்தீவு
- டிசம்பர் 7
- பல்கலைக்கழக கல்விக் குழு (1948-49)
- 1978
- இந்தியா
- 1652
- சமஸ்கிருதம்
- தேவநாகிரி
Post a Comment