Type Here to Get Search Results !

TNPSC - Important Questions of Indian Constitution - 1


இந்திய அரசியலமைப்பு - முக்கிய வினா - விடைகள் - 1
  1. பகுதி-2 எது பற்றிக் குறிப்பிடுகிறது?
  2. பகுதி-4ஏ எதுப் பற்றிக் குறிப்பிடுகிறது?
  3. பகுதி-15 எதுப் பற்றிக் குறிப்பிடுகிறது?
  4. பகுதி -17 எதுப் பற்றிக் குறிப்பிடுகிறது?
  5. நமது தேசியக் கொடி அரசியல் நிர்ணய சபையால் அங்கிகரிக்கப்பட்ட நாள்
  6. அரசியல் நிர்ணய சபை எந்த திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது?
  7. அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர்
  8. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக பணியாற்றியவர்
  9. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தோற்றுவிக்கப்பட்ட நாள்
  10. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள்
  11. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம்
  12. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராகப் பணியாற்றியவர்
  13. டாக்டர் சச்சிதானந்தா சின்கா எந்த மாநிலத்தை சார்ந்தவர்
  14. இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராக பணியாற்றியவர்
  15. அரசியலமைப்பின் இதயமாகவும், ஆன்மாகவும் உள்ள பகுதி என்று டாக்டர் அம்பேத்கரால் வர்ணிக்கப்பட்ட பகுதி எது?
  16. அரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர்
  17. ஆந்திர மாநிலம் எப்போது முதல் மொழிவாரி மாகாணமாக அறிவிக்கப்பட்டது?
  18. லோக்சபையின் முதல் சபாநாயகர்
  19. இந்தியாவின 25வது மாநிலம்
  20. இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் எழுதுவரைவுக்குழு தலைவராக இருந்தவர்.
விடைகள்
  1. மத்திய மாநில உறவுகள்
  2. அடிப்படை உரிமைகள்
  3. தேர்தல்கள்
  4. அலுவலக மொழிகள்
  5. ஜுலை 22, 1947
  6. காபினெட் தூதுக்குழு திட்டம்
  7. டாக்டர் அம்பேத்கார்
  8. டாக்டர் ராஜேந்திரபிரசாத்
  9. டிசம்பர் 6, 1946
  10. டிசம்பர் 9, 1946
  11. டெல்லி
  12. டாக்டர் சச்சிதானந்தா சின்கா
  13. பீகார்
  14. டாக்டர் ராஜேந்திரபிரசாத்
  15. அரசியலமைபபு தீர்வு உரிமைகள் (ஷரத்து 32)
  16. ஜவகர்லால் நேரு
  17. அக்டோபர் 1,1953
  18. ஜி.வி. மாவலங்கார்
  19. கோவா
  20. டாக்டர் அம்பேத்கார்

Post a Comment

0 Comments

Labels