-->

TN +2 Public Exam Start Today. +2 Result will be Published on 16th May 2018

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று  பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்குகிறது

  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு 01.03.2018 முதல் துவங்குகிறது. இத்தேர்வு 05.04.2018 ல் முடிவடைகிறது  பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 16th May 2018 ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 
  • புதுச்சேரியில் 38 மையங்கள் உட்பட மொத்தம் 2,794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 6,903 பள்ளிகளைச் சேர்ந்த, 8.67 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கின்றனர். இவர்களில், 4.63 லட்சம் பேர் மாணவியர். 40 ஆயிரம் தனித் தேர்வர்களில், இரு திருநங்கையரும் அடங்குவர்.

Tamil Nadu +2 Result 2018: Plus Two Result will be published on following Websites on 16th May 2018.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting