-->

TN - Chennai Nutrition organizer and Nutrition Assistant Recruitment - 2018

தமிழ்நாடு அரசு 
சமூக நலம் 
சத்துணவு திட்ட ஆணையரகம் 
2வது தளம், பனகல் மாளிகை 
சைதாப்பேட்டை, சென்னை - 15
தமிழ் நாடு 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.03.2018

பதவியின் பெயர் 
1. சமையல் உதவியாளர்  - 272 பணியிடங்கள் 
2. சத்துணவு அமைப்பாளர் - 205 பணியிடங்கள் 

மொத்த காலிப்பணியிடங்கள்: 477  பணியிடங்கள் 

கல்வித்தகுதி 
1. சமையல் உதவியாளர்  - 5 ஆம் வகுப்பு 
2. சத்துணவு அமைப்பாளர் - 10 ஆம் வகுப்பு 

விண்ணப்பிக்க தகுதியுடையோர்: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் 

விண்ணப்பிக்க வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் 

விண்ணப்பிக்கும் முறை: விருப்பப்படும் விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை அலுவலக இணையத்தளத்தில் இருந்து பதவிறக்கும் செய்து  அதில் கையொப்பம் இட்டு தேவையான சான்றிதழ்களுடன் 20.03.2018 க்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும் 
ஆணையர் 
சமூக நலம் 
சத்துணவு திட்ட ஆணையரகம் 
2வது தளம், பனகல் மாளிகை 
சைதாப்பேட்டை, சென்னை - 15
தமிழ் நாடு 

விண்ணப்பவடிவம் பதவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்: dsw@tn.nic.in

Related Posts

Post a Comment

Subscribe Our Posting