The 2018 Winter Paralympics the 12th Paralympic Winter Games - Final Report
The 2018 Winter Paralympics the 12th Paralympic Winter Games, and also more generally known as the PyeongChang 2018 Paralympic Winter Games, were an international multi-sport event for athletes with disabilities governed by the International Paralympic Committee (IPC), that was held in Pyeongchang County, Gangwon Province, South Korea, from 9 to 18 March 2018.

Athletes representing 49 National Paralympic Committees are participating in these Games, which mark the first time that South Korea has hosted the Winter Paralympics. It is the second Paralympics held in the country, after the 1988 Summer Paralympics in Seoul.
குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டு போட்டி என்பது மாற்றுத் திறனாளர் குளிர்கால ஒலிம்பிக் போட்டி என்று கூறுவர். இப்போட்டி ஒலிம்பிக் போட்டி போட்டி நடந்து முடிந்தவுடன் தொடங்கும். தற்போது நடைபெற்றது 12 வது பாராலிம்பிக் விளையாட்டு போட்டியாகும். 13 வது பாராலிம்பிக் விளையாட்டு போட்டி சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற உள்ளது.
தற்போது நடைபெற்ற பாராலிம்பிக் விளையாட்டு போட்டியின் முடிவின் முடிவில் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதன் விவரம்.
நாடு
|
பதக்க பட்டியல்
|
பதக்கங்கள்
|
அமெரிக்கா | தங்கம் -13 , வெள்ளி-15, வெண்கலம் - 8 | 36 |
ரஷ்யா | தங்கம் -8 , வெள்ளி-10, வெண்கலம் - 6 | 24 |
தென் கொரியா | தங்கம் -1 , வெண்கலம் - 2 | 3 |
Related Articles of General Knowledge - Olympic:
Post a Comment