Type Here to Get Search Results !

90th Oscar Award Winners List: Download

90th Academy Awards
  • The 90th Academy Awards ceremony, presented by the Academy of Motion Picture Arts and Sciences (AMPAS), honored the best films of 2017 and took place at the Dolby Theatre in Hollywood, Los Angeles, California
  • 90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் 04.03.2018 அன்று நடைபெற்றது. சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதின் 90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் 2-வது முறையாக தொகுத்து வழங்கினார். மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த இசை, சிறந்த கலை இயக்கம் என நான்கு ஆஸ்கர் விருதுகளை தி ஷேப் ஆஃப் வாட்டர் படம் பெற்றுள்ளது.
90-வது ஆஸ்கர் விருதுகள் பெற்றவர்கள் விவரம்:

விருதின் பெயர்  விருது பெற்றவரின் பெயர் நடித்த படம் / காரணம்
சிறந்த நடிகருக்கான விருது  கேரி ஓல்டுமேன் டார்க்ஸ்ட் ஹவர்       
சிறந்த நடிகை பிரான்சிஸ் மெக்டார்மெண்ட் திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங்-மிசெளரி
சிறந்த படம் தி ஷேப் ஆஃப் வாட்டர் -
சிறந்த இயக்குநர்  கில்லெர்மோ டெல்டோரோ தி ஷேப் ஆப் வாட்டர்
சிறந்த ஒளிப்பதிவாளர் ரோஜர் டிக்கின்ஸ் பிளேட் ரன்னர் 2049
சிறந்த படத்தொகுப்பு டன்கிர்க் லீ ஸ்மித்
சிறந்த திரைக்கதையாசிரியர் ஜோர்டன் பீலே கெட் அவுட்
சிறந்த தழுவல் திரைக்கதை ஜேம்ஸ் ஐவரி கால் மி பை யுவர் நேம்
சிறந்த இசை  ---- தி ஷேப் ஆப் வாட்டர்
சிறந்த பாடல் ரிமெம்பர் மீ கோகோ
சிறந்த விஷூவல் எஃபக்ட்ஸ் ஜான் நெல்சன், ஜெர்டு நெஃப்சர், பவுல் லாம்பெர்ட், ரிச்சர்ட் ஆர். கூவ பிளேடு ரன்னர் 2049
சிறந்த குறும்படம் கிறிஸ் ஓவர்டன் தி சைலன்ட் சைல்ட்
சிறந்த குறு ஆவணப்படம் ஃப்ராங்க் ஸ்டீபல் ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் தி 405

Post a Comment

0 Comments

Labels