NEED TO CHANGE Method of TNPSC Exams: Dinamalar Article: தினமலர் நாளிதழில் வாசகர் ஒருவர் எழுதிய அரசு பணியாளர் போட்டிதேர்வில் மாற்றம் தேவை என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்துள்ளது. நடந்து முடிந்த TNPSC Group 4 போட்டிதேர்வில் SSLC தகுதிக்கு B.E / B.Tech / BA., BSC / M.PHIL, MA, MSC, Ph.D படித்தவர்கெல்லாம் போட்டியிட்டது கவனத்திற்குரியது.
வேலையில்லா திண்டாட்டத்தின் ஒரு பிரதிபலிப்பாக கருதப்படுகிறது. தகுதி உடையவர்கள் அனைவர்க்கும் வேலைவாய்பு கிடைக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தகுதி SSLC உள்ள போது SSLC படித்தவர்கள் எப்படி இவர்களோடு போட்டி போட முடியும். இதில் வரன்முறை படுத்தவேண்டும் என்று இக்கட்டுரையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர் நாளிதழ்
Courtesy: Thinamalar News paper
Post a Comment