Head of Institution and Organisation in India: Supreme Court of India, High Court of Tamil Nadu, Advocate General, Chief of Defence in all Force, Chief of Atomic Energy, State and Central Women Commission, Election Commissions and Chief RBI, UNO, RAW etc.
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - தீபக் மிஸ்ரா
- உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி -திருமதி இந்திரா பானர்ஜி
- அட்டார்னி ஜெனரல் -K.K. வேணுகோபால்
- அட்வகேட் ஜெனரல் - விஜய நாராயன்
- தரைப்படை தளபதி - பிபின் ராவத்
- விமானப் படை தளபதி - Ps தனோ வா
- கடற்படை தளபதி - சுனில் லம்பா
- தலைமை தேர்தல் ஆணையர் - A. K. ஜோதி
- CAG ன் தலைவர் - ராஜீவ் மெகரிஷி
- CVC - K.V.செளத்ரி
- மத்திய மனித உரிமைகள் ஆணைய தலைவர் - H. L தத்
- CBI _ அலோக் வர்மா
- RAW - அனில் தஸ்மா னா
- அணு சக்தி துறை - சேகர் பாசு
- 21வது சட்ட ஆணையர் -Ps.செளகான்
- DRDO- S. கிரிஸ்டோபர்
- RBI -உர்ஜித் பட்டேல்
- UNO - அந்தோனியா குட்ரஸ்
- UNESCO - ஆட்ரி அ சுலே
- தேசிய பெண்கள் ஆணையம் - ரேகா சர்மா
- தமிழ்நாடு பெண்கள் ஆணையம் -விசாலாட்சி நெடுஞ்செழியன்
- தேசிய குழந்தைகள் ஆணையம் - நரைன்கா கர்
- மத்திய தகவல் ஆணையர் - R. K.மாத்தூர்
- மாநில தகவல் ஆணையர் - ஷீலா பிரியா ஐ.ஏ.எஸ்
- மாநில தேர்தல் ஆணையர் - பெரோசா கான்
- மாநில தேர்தல் அதிகாரி - ராஜேஸ்லகானி
- மத்திய நிதி ஆணையம் (15) N.K.சிங்
- IB - ராஜீவ் ஜெயின்
- SEBI - அஜய்தியாகி