Ads 720 x 90

UNO Organisation and Head Quarters

ஐ.நா.சபையை சார்ந்த சில அமைப்புகள் & அமைப்புகள் தலைமையிடம்
  • உலக சுகாதார நிறுவனம் (WHO) ~ஜெனீவா
  • பன்னாட்டு தொழிலாளர் மன்றம் (ILO) - ஜெனீவா
  • உணவு மற்றும் வேளாண்மை கழகம் (FAO) - ரோம்
  • ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாசார முன்னேற்ற கழகம் (UNESCO) - பாரீஸ்
  • பன்னாட்டு வளர்ச்சி மற்றும் புனரமைப்பு வங்கி (IBRD) - வாஷிங்டன்
  • பன்னாட்டு நிதி அமைப்பு (IMF) - வாஷிங்டன்
  • அனைத்துலக அஞ்சல் அமைப்பு (UPU) - பெர்ன்
  • பன்னாட்டு குழந்தைகள் நலநிதி (UNICEF) - நியூயார்க்
  • பன்னாட்டு அணுசக்தி அமைப்பு (IAEA) - வியன்னா
  • பன்னாட்டு விமான போக்குவரத்து நிறுவனம் ( ICAO) - மான்ட்ரியல்
  • பன்னாட்டு தகவல் தொடர்பு கழகம் (ITU) - ஜெனீவா
  • பன்னாட்டு கடல் நிறுவனம் (IMO) -  லண்டன்
  • பன்னாட்டு வேளாண்மை மேம்பாட்டு நிதி அமைப்பு (IFAD) - ரோம்
  • பன்னாட்டு நிதிக்கழகம் (IFA) - வாஷிங்டன்
  • பன்னாட்டு கடல்வள ஆணையம் (ISA) - இராயல்
  • உலக வர்த்தக மையம் (WTO) - ஜெனீவா
  • உலக அறிவுசார் உரிமை அமைப்பு (WIPO) - ஜெனீவா
  • உலக வானிலை நிறுவனம் (WMO) - ஜெனீவா
  • பன்னாட்டு தொழில் வளர்ச்சி நிறுவனம் (UNIDO) - வியன்னா
  • பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு -  ஜெனீவா

Post a Comment

0 Comments