Ads 720 x 90

TNPSC Group 2 A - Important Questions of Geography - Mock Test - 5

1) இந்தியாவில் கால்நடை வளர்ப்பு வளர்ச்சியடையாமல் இருப்பதற்கு காரணம் ?
(a) விரைவான போக்குவரத்து வளர்ச்சியின்மை
(b) கால்நடை பொருட்களுக்கு தேவை குறைவு
(c) மேய்த்தல் நிலங்கள் கிடைப்பதில்லை
(d) மேற்கண்ட எதுவுமில்லை


2) சூரிய ஒளியிலிருந்து அதிக மின்சக்தி உற்பத்தி செய்ய தகுந்த பகுதி எது?
(a) பாலைவனம்
(b) துருவ பகுதி
(c) அயனமண்டல பகுதி
(d) பூமத்திய ரேகை


3) இமயமலை எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?
(a) மலைக்கூட்டமைப்ப்பு
(b) தனித்த மலைகள்
(c) மடிப்பு மலைகள்
(d) பெரும் மலைத்தொடர்


 
4) அதிக நீளமான நதி இருக்குமிடம்?
(a) ஆசியா
(b) ஐரோப்பா
(c) தென் அமெரிக்கா
(d) ஆஸ்திரேலியா


 
5) குறைந்தபட்ச செலவின போக்குவரத்து எது?
(a) கப்பல் போக்குவரத்து
(b) சாலை போக்குவரத்து
(c) விமான போக்குவரத்து
(d) ரயில் போக்குவரத்து


 
6) ஏற்றுமதியில் ஜப்பான் முக்கிய நாடாக விளங்குவது?
(a) துணி வகை
(b) கணினி
(c) வாகனம்
(d) கோதுமை


 
7) மத்திய ஆசியாவில் காணப்படும் பகுதி?
(a) பாலைவனம்
(b) மிகவும் ஈரமான பகுதி
(c) மலைக்காடுகள்
(d) கடலோர பிரதேசம்


 
8) மெக்சிகோ வளைகுடாவில் வீசும் சூறாவளிக்கு என்ன பெயர்?
(a) லூ  சூறாவளி
(b) ஹரிக்கேன்
(c) ட்ராபிகல் சூறாவளி
(d) போலார் லோ


 
9) குழாய்ப் பாசனமுறை எப்பகுதியில் பரவலாக காணப்படுகிறது?
(a) துருவ பகுதி
(b) பாலைவன பகுதி
(c) மிகுதியான மழை உள்ள பகுதி
(d) குறைவான மழை உள்ள பகுதி


 
10) வெப்ப சலன முறையில் மழை பொழியும் இடங்கள்?
(a) வட அமெரிக்காவின் கிழக்கு பகுதி
(b) கிழக்கு இந்தியத் தீவுகள்
(c) மேற்கு இந்தியத் தீவுகள்
(d) தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதி

Post a Comment

0 Comments